சொல் வரிசை - 265 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நெஞ்சம் மறப்பதில்லை(--- --- அதன் நினைவை இழக்கவில்லை)
3. அன்பே வா(--- --- --- --- எங்கும் பனிமழை பொழிகிறது)
4. பரீட்சைக்கு நேரமாச்சு(--- --- --- என்று கீதம் மூன்று வகை)
4. பரீட்சைக்கு நேரமாச்சு(--- --- --- என்று கீதம் மூன்று வகை)
5. தாய் நாடு(--- --- --- --- தேவன் உன்னைத் தேட வந்தேன்)
6. ஆனந்தி(--- --- --- --- இனி ஒவ்வொரு இரவும் வாழ்க)
7. உன்னை கண் தேடுதே(--- --- --- --- உயிரின் பாதியே உனைக் கண் தேடுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
7. உன்னை கண் தேடுதே(--- --- --- --- உயிரின் பாதியே உனைக் கண் தேடுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.நெஞ்சம் மறப்பதில்லை----நெஞ்சம் மறப்பதில்லை
2. சின்னப்ப தாஸ்---------பாடும் பக்த மீரா
3.அன்பே வா---------------------புதிய வானம் புதிய பூமி
4.பரீட்சைக்கு நேரமாச்சு-------ராகம் தாளம் பல்லவி
5.தாய் நாடு--------------தாளம் தட்டிப் பாட வந்தேன்
6.ஆனந்தி---------உன்னை அடைந்த மனம் வாழ்க
7.உன்னைக் கண் தேடுதே---தேடுதே உன்னைக் கண் தேடுதே
பாடல் வரிகள்
நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம்
உன்னைத் தேடுதே
திரைப்படம்
நெஞ்சில் ஒரு ராகம்
1. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை
ReplyDelete2. சின்னப்ப தாஸ் - பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
3. அன்பே வா - புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
4. பரீட்சைக்கு நேரமாச்சு - ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
5. தாய் நாடு - தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னைத் தேட வந்தேன்
6. ஆனந்தி - உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
7. உன்னை கண் தேடுதே தேடுதே உனைக் கண் தேடுதே உயிரின் பாதியே உனைக் கண் தேடுதே
இறுதி விடை :
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னை தேடுதே
திரைப்படம் : நெஞ்சில் ஒரு ராகம்
By Madhav.
1. நெஞ்சம் மறப்பதில்லை- நெஞ்சம் மறப்பதில்லை... அதன் நினைவை இழக்கவில்லை
ReplyDelete2. சின்னப்ப தாஸ்- பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
3. அன்பே வா- புதிய வானம்.. புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
4. பரீட்சைக்கு நேரமாச்சு- ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
5. தாய் நாடு- தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னைத் தேட வந்தேன்
6. ஆனந்தி- உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
7. உன்னை கண் தேடுதே- தேடுதே உனை கண் தேடுதே உயிரின் பாதியே உனைக் கண் தேடுதே
இறுதி விடை: நெஞ்சம் பாடும்.. புதிய ராகம் தாளம் உன்னை தேடுதே
படம்: நெஞ்சில் ஓரு ராகம்
https://youtu.be/lIfMkFDVNK8