எழுத்துப் படிகள் - 317 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) அதர்வா கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 317 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மன்னாதி மன்னன்
2. பணக்கார குடும்பம்
3. இதய வீணை
4. பட்டிக்காட்டு பொன்னையா
5. கூண்டுக்கிளி
6. சங்கே முழங்கு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
1. சங்கே முழங்கு
ReplyDelete2. கூண்டுக்கிளி
3. பட்டிக்காட்டு பொன்னையா
4. இதய வீணை
5. பணக்கார குடும்பம்
6. மன்னாதி மன்னன்
இறுதி விடை: சண்டி வீரன்
சங்கே முழங்கு
ReplyDeleteகூண்டுக்கிளி
பட்டிக்காட்டு பொன்னையா
இதய வீணை
பணக்கார குடும்பம்
மன்னாதி மன்னன்
திரைப்படம்
சண்டி வீரன்
சண்டிவீரன்
ReplyDeleteசண்டி வீரன்
ReplyDeleteSandi Veeran
ReplyDelete- Madhav
சண்டி வீரன் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 6.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete6-5-4; 3-2-1
சண்டிவீரன்
திரு ஆர்.வைத்தியநாதன் 6.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteசண்டிவீரன்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 6.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteசண்டிவீரன்