Saturday, January 31, 2015

எழுத்துப் படிகள் - 96

எழுத்துப் படிகள் - 96 க்கான அனைத்து திரைப்படங்களும்  பிரபு  நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (4,3) விஜய் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 96 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     அஞ்சாத சிங்கம்                                                    
2.     நீதியின் நிழல்                                                        
3.     வண்ணத்தமிழ் பாட்டு                                                      
4.     மிருதங்க சக்கரவர்த்தி                                                      
5.     நலந்தானா         

6.     ஒருவர் வாழும் ஆலயம் 
7.     பாசக்கிளிகள்     
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Saturday, January 24, 2015

எழுத்துப் படிகள் - 95

எழுத்துப் படிகள் - 95 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெமினி  கணேசன்  நடித்தவை.  இறுதி  விடைக்கான திரைப்படமும்   (3,3) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 95 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     மணமாலை                                                    
2.     கொஞ்சும் சலங்கை                                                       
3.     பங்காளிகள்                                                     
4.     மிஸ்ஸியம்மா                                                      
5.     புதிய பாதை        

6.     குணசுந்தரி    
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Saturday, January 17, 2015

எழுத்துப் படிகள் - 94

எழுத்துப் படிகள் - 94 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி  விடைக்கான திரைப்படம்   (3,4) .எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 94 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     பேசும்  தெய்வம்                                                   
2.     உனக்காக நான்                                                      
3.     காத்தவராயன்                                                    
4.     எல்லாம் உனக்காக                                                     
5.    முதல் குரல்       

6.     புதிய வானம்   
7.     சாதனை    