Saturday, July 4, 2020

சொல் அந்தாதி - 168



சொல் அந்தாதி - 168 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்        கொடுக்கப்பட்டுள்ளன.



1.   நவராத்திரி - இரவினில் ஆட்டம்    
2.   ஓ மஞ்சு              
3.   புன்னகை மன்னன்  
4.   ஆடுகள் நனைகின்றன          
5.   சவால்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. ஓ மஞ்சு----------உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன்

    புன்னகை மன்னன்----கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்

    ஆடுகள் நனைகின்றன-----ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

    சவால்-----தெரியும் தெரியும் விஷயம் தெரியும்

    ReplyDelete

  2. 1. நவராத்திரி - இரவினில் ஆட்டம்
    2. ஓ மஞ்சு - உலகம் ஒரு கவிதை
    3. புன்னகை மன்னன் - கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
    4. ஆடுகள் நனைகின்றன - ஆடத் தெரியும் நூறு விதங்களில்
    5. சவால் - தெரியும் தெரியும் விஷயம் தெரியும்

    - Madhav

    ReplyDelete