எழுத்துப் படிகள் - 318 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 318 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பிரேம பாசம்
2. துணையிருப்பாள் மீனாட்சி
3. மலபார் போலீஸ்
4. சுகமான ராகங்கள்
5. சார் ஐ லவ் யூ
6. நீ சிரித்தால் தீபாவளி
6. நீ சிரித்தால் தீபாவளி
7. பூந்தளிர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
1. நீ சிரித்தால் தீபாவளி -- நீ
ReplyDelete2. மலபார் போலீஸ் -- ல
3. பிரேம பாசம் -- ம
4. சார் ஐ லவ் யூ -- ல
5. பூந்தளிர் -- ர்
6. சுகமான ராகங்கள் -- க
7. துணையிருப்பாள் மீனாட்சி -- ள்
இறுதி விடை: நீலமலர்கள்
நீ சிரித்தால் தீபாவளி
ReplyDeleteமலபார் போலீஸ்
பிரேம பாசம்
சார் ஐ லவ் யூ
பூந்தளிர்
சுகமான ராகங்கள்
துணையிருப்பாள் மீனாட்சி
திரைப்படம்
நீலமலர்கள்
Neelamalargal
ReplyDelete- Madhav
நீலமலர்கள்
ReplyDeleteநீலமலர்கள்
ReplyDeleteநீலமலர்கள் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 14.7.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-3-1-5-7-4-2
நீலமலர்கள்
திருமதி சௌதாமினி சுப்பிரமணியம் 14.7.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநீலமலர்கள்
திரு ஆர்.வைத்தியநாதன் 16.7.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநீலமலர்கள்