சொல் வரிசை - 263 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எதிர்காற்று(--- --- --- --- இந்த பறவை பாட்டுப் படிக்கும்)
3. கண்காட்சி(--- --- கண்காட்சி அது காவிய)
4. வம்ச விளக்கு(--- பொழியும் இதயம் எனது பறவை)
4. வம்ச விளக்கு(--- பொழியும் இதயம் எனது பறவை)
5. நவக்கிரகம்(--- --- இல்லாத கொடுமைக்குத்தாண்டா)
6. உலகம் பலவிதம்(--- போடுதே உலகம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. எதிர்காற்று- இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்த பறவை பாட்டுப் படிக்கும்
ReplyDelete2. குமரிக்கோட்டம்- நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
3. கண்காட்சி- காணும் கலையெல்லாம் கண்காட்சி அது காவிய
4. வம்ச விளக்கு- பாசம் பொழியும் இதயம் எனது பறவை
5. நவக்கிரகம்- எல்லாமே வயத்துக்குத்தாண்டா இல்லாத கொடுமைக்குத்தாண்டா
6. உலகம் பலவிதம்- வேஷம் போடுதே உலகம்
பாடல்: இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்.
படம்: பொய் முகங்கள்
https://youtu.be/yJCzEOsD5tI
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.எதிர்காற்று------------இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
2.குமரிக்கோட்டம்----நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
3.கண்காட்சி------காணும் கலையெல்லாம்
4.வம்ச விளக்கு-----பாசம்
5.நவகிரகம்---------எல்லாமே வயத்துக்குத்தாண்டா
6.உலகம் பலவிதம்----வேஷம்
பாடல் வரிகள்
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
திரைப்படம்
பொய்முகங்கள்
1. எதிர்காற்று - இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
ReplyDelete2. குமரிக்கோட்டம் - நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
3. கண்காட்சி - காணும் கலையெல்லாம் கண்காட்சி
4. வம்ச விளக்கு - பாசம் பொழியும் இதயம் எனது பறவை
5. நவக்கிரகம் - எல்லாமே வயித்துக்குத்தாண்டா இல்லாத கொடுமைக்குத்தாண்டா
6. உலகம் பலவிதம் - வேஷம் போடுதே உலகம்
இறுதி விடை :
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
திரைப்படம் : பொய் முகங்கள்
By Madhav.