Monday, October 23, 2017

எழுத்துப் படிகள் - 211



எழுத்துப் படிகள் - 211 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  விஜயகாந்த்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (7) எம்.ஜி.ஆர்.   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 211  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    பேரரசு                       

2.    ஓம் சக்தி   
           
3.    வசந்த ராகம்                 

4.    சிவந்த கண்கள்                      

5.    நெறஞ்ச மனசு       

6.    காவியத்தலைவன் 

7.    நல்லவன்               

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7- வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Tuesday, October 10, 2017

எழுத்துப் படிகள் - 210



எழுத்துப் படிகள் - 210 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (6) பிரபு  கதாநாயகனாக நடித்ததே.  


 


எழுத்துப் படிகள் - 210  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    அழகு ராஜா                      

2.    பந்தா பரமசிவம்  
           
3.    ராஜரிஷி                

4.    பிரியமுடன் பிரபு                     

5.    ராகங்கள் மாறுவதில்லை       

6.    சின்ன மாப்ளே             

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Sunday, October 1, 2017

எழுத்துப் படிகள் - 209



எழுத்துப் படிகள் - 209 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (7)  எம்.ஜி.ஆர்   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 209  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    வாழ்க்கை சக்கரம்                     

2.    ஆயிரம் விளக்கு 
           
3.    மலபார் போலீஸ்               

4.    எனக்குள் ஒருவன்                     

5.    பெரிய மனுஷன்                         

6.    தலைவா   

7.    நான் சிகப்பு மனிதன்               

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்