சொல் அந்தாதி - 170 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மஞ்சள் குங்குமம் - என் காதல் கண்மணி
2. மீண்டும் கோகிலா
3. மாலதி 2. மீண்டும் கோகிலா
4. இன்னிசை மழை
5. அடுத்த வீட்டுப் பெண்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
மீண்டும் கோகிலா--ராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே மாலதி --எங்கே என் கிண்ணங்கள் எங்கே, நீ கொண்டு வா வா என் மைனா
ReplyDeleteஇன்னிசை மழை -- வா வா மன்னவா வாசல் தேடி வா
அடுத்த வீட்டுப் பெண் -- மன்னவா வா வா மகிழ வா மனம் போல் ஆவல் தீர வா வா
ReplyDelete1. மஞ்சள் குங்குமம் - என் காதல் கண்மணி
2. மீண்டும் கோகிலா - ராதா ராதா நீ எங்கே
3. மாலதி - எங்கே என் கிண்ணங்கள் எங்கே
4. இன்னிசை மழை - வா வா மன்னவா வாசல் தேடி வா
5. அடுத்த வீட்டுப் பெண் - மன்னவா வா வா மகிழ வா
- Madhav