Sunday, March 30, 2014

எழுத்துப் படிகள் - 67


எழுத்துப் படிகள் - 67 க்கான அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர் நடித்தவை.    இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.. 
எழுத்துப் படிகள் - 67 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.   என் கடமை                           
2.   இதயக்கனி                           
3.   தனிப்பிறவி                         
4.   காவல்காரன்                           
5.   சங்கே முழங்கு                   
         
6.   நாடோடி மன்னன்       
   
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 66 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.   மணமகன் தேவை                          
2.   மரகதம்                          
3.   பதிபக்தி                        
4.   பார் மகளே பார்                          
5.   உனக்காக நான்                   
         
6.   குறவஞ்சி   
7.   முதல் குரல்                         
 
இறுதி விடை:          பறக்கும் பாவை                 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.    மாதவ் மூர்த்தி        
2.   முத்து  சுப்ரமண்யம்  
3.   நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்   
4.   10அம்மா  
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

Thursday, March 27, 2014

சொல் வரிசை - 61


சொல் வரிசை - 61 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   கிராமத்து அத்தியாயம் (--- --- --- --- இளம் பூவை ராகமே)
2.   கண்ணுக்கு மை எழுது (--- --- --- நீயும் என் தோலாகவும்) 
3.   எங்க வீட்டுப் பிள்ளை (--- --- --- --- --- இவள் பின்னாலே என் கண் போகும்)
4.   ஓடங்கள்  (--- --- --- கண்ணில் என்ன நீரோட்டம்)
5.   நீதானா அந்தக் குயில் (--- --- --- உன்னைத் தான் தேடுது)
6.   பாத காணிக்கை (--- --- --- --- பூமிக்கு வந்த நிலவே வா)
7.   வரவேற்பு (--- --- வரவேற்கும் மது ரோஜா) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 60 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   பெரிய இடத்துப் பெண் (துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்களெங்கே)
2.   கீதாஞ்சலி  (துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயில் இசை கேட்டு) 
3.   ரட்சகன் (போகும் வழி எல்லாம் காற்றே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்)
4.   பிரியமான தோழி (பெண்ணே நீயும் பெண்ணா  பெண்ணாகிய  ஓவியம்)
5.   கல்யாணியின் கணவன் (சொல்லித் தெரியாது சொல்ல முடியாது)
6.   குலவிளக்கு  (கொண்டு வந்தால் அதை கொண்டு வாவா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)
7.   பாலும் பழமும் (போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா)
8.   பட்டத்து யானை (என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணை விட்டு கண்ணை விட்டு)  
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
துள்ளி துள்ளி போகும் பெண்ணே   
சொல்லிக் கொண்டு போனால் என்ன                             
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     வெளிச்சம்   
         
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்