சொல் வரிசை - 262 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு(--- --- --- --- --- --- கண்ணா உனக்கிது பிருந்தாவனம்)
3. பணம் தரும் பரிசு(--- --- --- உருவம் மட்டும் விலகுதே)
4. குரு சிஷ்யன்(--- --- --- --- காதல் நோயை கண்டு பிடிச்சேன்)
4. குரு சிஷ்யன்(--- --- --- --- காதல் நோயை கண்டு பிடிச்சேன்)
5. மகாலட்சுமி(--- --- --- --- --- வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா)
6. பிரேம பாசம்(--- --- --- --- நீ விரும்பிய வண்ணம்)
7. கிளிஞ்சல்கள்(--- --- --- --- பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்)
8. திருவருள்(--- --- வந்தது யாரென்று கண்டு கொண்டேன்)
7. கிளிஞ்சல்கள்(--- --- --- --- பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்)
8. திருவருள்(--- --- வந்தது யாரென்று கண்டு கொண்டேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு---------பால் மணம் பூ மணம் பாவை மணம்
2.சிகரம்---------வண்ணம் கொண்ட வெண்ணிலவே
3.பணம் தரும் பரிசு-----பருவம் ஒட்டிப் பழகும்போது
4 குரு சிஷ்யன்---கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
5.மகாலட்சுமி-----வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா
6.பிரேம பாசம்-------வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
7.கிளிஞ்சல்கள்(----விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
8.திருவருள்---------- கண்டு கொண்டேன்
பாடல் வரிகள்
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
திரைப்படம்
பாசம்
பால் மணம் பூ மணம் பாவை மனம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
ReplyDeleteவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
பருவம் ஒட்டிப் பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன் காதல் நோயை கண்டு பிடிச்சேன்
வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
பாடல்: பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு..
படம்: பாசம்
எனக்கு விருப்பமான பாடல்களில் ஒன்று; கம்பனின் "கைவண்ணம் அங்கு கண்டேன்"..என்பதை வேறு நினைவூட்டும்!!
1. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு- பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
ReplyDelete2. சிகரம்- வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
3. பணம் தரும் பரிசு- பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
4. குரு சிஷ்யன்- கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன் காதல் நோயை கண்டு பிடிச்சேன்
5. மகாலட்சுமி- வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா
6. பிரேம பாசம்- வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம்
7. கிளிஞ்சல்கள்- விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
8. திருவருள்- கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
இறுதி விடை: பால் வண்ணம் பருவம் கண்டு. வேல் வண்ணம் விழிகள் கண்டு. மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.
படம்: பாசம்
https://youtu.be/FuEwlCgavgg
1. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - பால் மணம் பூ மணம் பாவை மணம்
ReplyDelete2. சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே
3. பணம் தரும் பரிசு - பருவம் ஒட்டி பழகும் போது
4. குரு சிஷ்யன் - கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
5. மகாலட்சுமி - வேல் வெல்லுமா என் விழி வெல்லுமா
6. பிரேம பாசம் - வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
7. கிளிஞ்சல்கள் - விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
8. திருவருள் - கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
இறுதி விடை :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
திரைப்படம் : பாசம்
- Madhav