சொல் அந்தாதி - 169 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அக்னி சாட்சி - அடியே கண்ணம்மா
2. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
3. கவிதை பாடும் அலைகள் 2. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
4. ரம்பையின் காதல்
5. வியட்நாம் வீடு
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் -----கண்ணம்மா உன்னை மனசிலே நினைக்கிறேன்,
ReplyDeleteகவிதை பாடும் அலைகள் -----கண்ணே என் கண்மணியே,என் கை வந்த பூந்தோட்டமே
ரம்பையின் காதல் ---கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும்
வியட்நாம் வீடு----உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே
ReplyDelete1. அக்னி சாட்சி - அடியே கண்ணம்மா
2. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - கண்ணம்மா உன்ன மனசில்
3. கவிதை பாடும் அலைகள் - கண்ணே என் கண்மணியே
4. ரம்பையின் காதல் - கண்ணு தெரிஞ்சி நடக்கணும்
5. வியட்நாம் வீடு - உலகத்திலே ஒருவன் என
- Madhav