Friday, January 31, 2014

எழுத்துப் படிகள் - 58


 
எழுத்துப் படிகள் - 58 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (6) சிவகுமார் நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 58 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.  பகலில் பௌர்ணமி                 
2.  தங்கைக்கோர் கீதம்                   
3.  பூவும் புயலும்                 
4.  அன்னக்கிளி                 
5.  சாமந்திப்பூ          
         
6.  பணத்துக்காக    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 57  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
 
1.   ஊருக்கு ஒரு பிள்ளை                 
2.   உத்தமன்                  
3.   உனக்காக நான்                
4.   செந்தாமரை                
5.   அன்னையின் ஆணை         

6.
   கலாட்டா கல்யாணம்        
7.   ரோஜாவின் ராஜா  

இறுதி விடை:          கந்தன் கருணை         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1. முத்து சுப்ரமண்யம்      
2. சுஜி
3. மாதவ் மூர்த்தி  
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

Wednesday, January 29, 2014

சொல் அந்தாதி - 18


சொல் அந்தாதி   18     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பெண்ணே நீ வாழ்க   -  உயிர் நீ உனக்கொரு உடல் நான்         
 
2.  குடியிருந்த கோயில்                           
 
3.  இதயத்தில் நீ                 
 
4.  பல்லாண்டு வாழ்க                 

5.  நான் போட்ட சவால்                   
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  17 புதிருக்கான விடைகள்:  
 
1.  குடியிருந்த கோயில்  -  குங்குமப் பொட்டின் மங்கலம்        
 
2.  நாடோடி  -   பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே                         
 
3.  தாழம்பூ   -  எங்கே போய்விடும் காலம்              
 
4.  குமாஸ்தாவின் மகள்  - காலம் செய்யும் விளையாட்டு               

5.  வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு நான் போட்டா   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1.  முத்து சுப்ரமண்யம்
2.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Sunday, January 26, 2014

எழுத்துப் படிகள் - 57

 
எழுத்துப் படிகள் - 57 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (4,3) சிவாஜி கணேசன் நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 57 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.   ஊருக்கு ஒரு பிள்ளை                 
2.   உத்தமன்                  
3.   உனக்காக நான்                
4.   செந்தாமரை                
5.  அன்னையின் ஆணை         

6.
   கலாட்டா கல்யாணம்        
7.  ரோஜாவின் ராஜா   
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 56  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.    இரு வல்லவர்கள்                
2.    எதிர்காலம்                 
3.    பட்டணத்தில் பூதம்               
4.   கெட்டிக்காரன்               
5.    விளக்கேற்றியவள்        

6.
    ரௌடி ராக்கம்மா       
7.   ஆசீர்வாதம்  

இறுதி விடை:          படிக்காதவன்        
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1. முத்து சுப்ரமண்யம்      
2. சுஜி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்