Saturday, January 30, 2016

சொல் வரிசை 106

சொல் வரிசை - 106  புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     புதுமைப்பித்தன் (---  ---  ---  ---  ---  எனதன்பே என்னைப் பார்) 
2.     புதிய வாழ்க்கை (---  ---  ---  ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)  
3.     பஞ்ச தந்திரம் (---  ---  மீண்டும் நானே வந்தேன்) 
4.     சங்கே முழங்கு (---  ---  ---  ---  ---  உன்னைத் தழுவிக் கண்டேன்) 
5.     தாமிரபரணி (---  ---  ---  ---  கொல்லப் பாக்குதே) 
6.     நங்கூரம் (---  ---  நீ இல்லாமல் நான் இல்லையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

Thursday, January 28, 2016

எழுத்துப் படிகள் - 132

எழுத்துப் படிகள் - 132 க்கான அனைத்து திரைப் படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 132 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    வசந்த மாளிகை                           
2.    சரித்திர நாயகன்                     
3.    நீதிபதி                       
4.    சுமதி என் சுந்தரி                    
5.    அருணோதயம்                    
6.    முதல் மரியாதை        
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, January 23, 2016

சொல் வரிசை 105

சொல் வரிசை - 105  புதிருக்காக, கீழே  பத்து  (10)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     ராஜகுமாரன் (---  ---  ---  ---  ---  வட்ட முகத்துல பொட்ட வச்சதாரு யாரு) 
2.     போஸ் (---  ---  ---  தானோடி அப்படியே நிற்கின்றாய்)  
3.     ஐயா (---  ---  ---  ஒரு வருஷம் காத்திருந்தேன்) 
4.     தாழம்பூ (---  ---  ---  ---  வண்ண வண்ண சேலை கட்டி) 
5.     சகலகலா வல்லவன் (---  ---  ---  ---  ---  நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்) 
6.     வளையாபதி (---  ---  மலர் பொய்கை கண்டேன்)
7.     பவானி (---  ---  ---  ---  பூ முகத்தில் தங்க நிறம் வந்தது)
8.     என்றென்றும் புன்னகை (---  ---  உயிர் தேய்த்தாளே) 
9.     இதயக்கனி (---  ---  ---  தித்திப்புடன் இருக்கும்)
10.   அரவான் (---  ---  ---  நில்லாமல் போகுதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்
பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

Thursday, January 21, 2016

எழுத்துப் படிகள் - 131

எழுத்துப் படிகள் - 131 க்கான அனைத்து திரைப் படங்களும்  கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 131 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    ராவணன்                          
2.    கிழக்கு முகம்                    
3.    தூரம் அதிகமில்லை                      
4.    வண்ணக்கனவுகள்                   
5.    பக்கத்து வீட்டு ரோஜா                   
6.    நல்ல பாம்பு 
7.   ஆயிரம் நிலவே வா       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, January 15, 2016

சொல் வரிசை 104

சொல் வரிசை - 104  புதிருக்காக, கீழே  ஏழு (7)   திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     அம்மன் கோயில் கிழக்காலே (----  ----  ----  மெல்ல வரும் மயிலே) 
2.     நெஞ்சிருக்கும் வரை (----   ----   ----  ----  புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி)  
3.     சின்ன பூவே மெல்ல பேசு (----   ----   ----  ----  உந்தன் காதல் சொல்லி பாடு) 
4.     அழியாத கோலங்கள் (----   ----   ----   ----  பூபாளம் கேட்கும் நேரம்) 
5.     ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (---  ---  --- நெஞ்செல்லாம் உன் எண்ணம்) 
6.     அந்தமான் கைதி (----   ----  ----  ----  இன்னிசை பண் பாடிக் கொண்டு)
7.     டிக் டிக் டிக் (----   ----  ----  ----  நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

Wednesday, January 13, 2016

எழுத்துப் படிகள் - 130

எழுத்துப் படிகள் - 130 க்கான அனைத்து திரைப் படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 130 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   திருமால் பெருமை                          
2.   சம்பூர்ண ராமாயணம்                   
3.   முதல் குரல்                     
4.   ஆலயமணி                  
5.   ஹிட்லர் உமாநாத்                  
6.   குங்குமம்       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, January 11, 2016

சொல் வரிசை 102

சொல் வரிசை - 102  புதிருக்காக, கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்(----  ----  ----  --- இயற்கை மணமிருக்கும் பருவத்திலே) 
2.     பாபு (----   ----   ----   ----  நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே)  
3.     வட்டத்துக்குள் சதுரம் (--- --- --- --- --- --- அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்) 
4.     நினைத்தாலே இனிக்கும் (----   ----   ----   ----   இதிலே உனக்கு கவலை எதுக்கு)
5.     சிகரம் (----  ----  ----   ----  எப்போது கீதமாகுமோ)
6.     சௌந்தர்யமே வருக வருக(----   ----  ----  ---- இவள் மனம் இனி உனது)