Thursday, July 2, 2020

சொல் வரிசை - 261



சொல் வரிசை - 261 புதிருக்காக, கீழே ஏழு  (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கலைக் கோவில்(---  ---  ---  --- நீ என்னை ஆளும் தெய்வம்
)  

2.   நடிகன்(---  ---  ---  --- தேனில் ஊறிடும் தீவே)

3.   வாழ்வே மாயம்(---  ---  ---  --- மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா)

4.   போக்கிரி(---  ---  --- நீ சைசா கடிச்சிக்கோ)

5.   பண்ணைபுரத்து பாண்டவர்கள்(---  ---  ---  --- மயங்கும் நெஞ்சே மனிதன் நீ)
   
6.   பரதன்(---  --- ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே)

7.   பொன்மகள் வந்தாள்(---  ---  ---  --- பரிசா தந்த பூவே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.கலைக்கோவில்-----நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
    2.நடிகன்---------தேவ மல்லிகைப் பூவே பூவே
    3.வாழ்வே மாயம்---தேவி   ஸ்ரீதேவி உன் திருவாய்
    4.போக்கிரி---------என் செல்லப்பேரு ஆப்பிள்
    5.பண்ணைபுரத்து பாண்டவர்கள்---பாதை எங்கே பயணம் எங்கே
    6.பரதன்---------------வா வாத்தியாரே
    7.பொன் மகள் வந்தாள்-----வா செல்லமே என் வாழ்க்கை


    பாடல் வரிகள்

    நான் தேவ தேவி
    என் பாதை வா வா

    திரைப்படம்
    தங்கக்கிளி

    ReplyDelete
  2. 1. கலைக் கோவில்- நான் உன்னைச் சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
    2. நடிகன்- தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
    3. வாழ்வே மாயம்- தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
    4. போக்கிரி- என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சிக்கோ
    5. பண்ணைபுரத்து பாண்டவர்கள்- பாதை எங்கே பயணம் எங்கே மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
    6. பரதன்- வா வாத்தியாரே ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே
    7. பொன்மகள் வந்தாள்- வா செல்லம் என் வாழ்க்க பரிசா தந்த பூவே

    இறுதி விடை: நான் தேவ தேவி என் பாதை வா வா என் ஆணை கேட்டு என்னோடு வா வா என் மன்னாதி மன்னா இன்பம் காண வா என் பொன்னான கண்ணா மஞ்சம் ...
    படம்: தங்ககிளி
    https://youtu.be/_fWr8KXmdPQ

    ReplyDelete
  3. 1. கலைக் கோவில் - நான் உன்னைச் சேர்ந்த செல்வம்

    2. நடிகன் - தேவ மல்லிகைப் பூவே பூவே

    3. வாழ்வே மாயம் - தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்

    4. போக்கிரி - என் செல்லப்பேரு ஆப்பிள்

    5. பண்ணைபுரத்து பாண்டவர்கள் - பாதை எங்கே பயணம் எங்கே

    6. பரதன் - வா வாத்தியாரே

    7. பொன்மகள் வந்தாள் - வா செல்லம் என் வாழ்க்கை

    இறுதி விடை:
    நான் தேவா தேவி
    என் பாதை வா வா
    திரைப்படம் : தங்கக்கிளி

    - Madhav

    ReplyDelete