சொல் அந்தாதி - 172 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரிஷ்ய சிங்கர் - கண்ணால் என்னை
2. அஞ்சாத சிங்கம்
3. மணி ஓசை 2. அஞ்சாத சிங்கம்
4. ராஜகோபுரம்
5. ஜிகர்தண்டா
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
1. ரிஷ்ய சிங்கர் - கண்ணால் என்னை
ReplyDelete2. அஞ்சாத சிங்கம் - ஒன்னு ரெண்டு மூணு
3. மணி ஓசை - கட்டித் தங்க ராஜாவுக்கு
4. ராஜகோபுரம் - கல்யாணம் என்பது என்னான்னு
5. ஜிகர்தண்டா - கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா
- Madhav
அஞ்சாத சிங்கம் ------ஒண்ணு ரெண்டு மூணு ஒவ்வொண்ணும் தான் கேளு மணி ஓசை ------------கட்டித் தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம் ராஜகோபுரம் -------கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
ReplyDeleteஜிகர்தண்டா -------கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா