எழுத்துப் படிகள் - 319 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,3) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 319 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. டௌரி கல்யாணம்
2. ராமன் ஸ்ரீராமன்
3. மனதில் உறுதி வேண்டும்
4. உழவன் மகன்
5. சாமந்திப்பூ
6. பொறுத்தது போதும்
6. பொறுத்தது போதும்
7. ஆட்டோ ராஜா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ஆட்டோ ராஜா
ReplyDeleteமனதில் உறுதி வேண்டும்
சாமந்திப்பூ
பொறுத்தது போதும்
ராமன் ஸ்ரீராமன்
உழவன் மகன்
டௌரி கல்யாணம்
திரைப்படம்
ஆனந்த ராகம்
ஆனந்த ராகம்
ReplyDeleteஆனந்த ராகம்
ReplyDeleteAnandha Ragam
ReplyDelete- Madhav
1. ஆட்டோ ராஜா
ReplyDelete2. மனதில் உறுதி வேண்டும்
3. சாமந்திப்பூ
4. பொறுத்தது போதும்
5. ராமன் ஸ்ரீராமன்
6. உழவன் மகன்
7. டௌரி கல்யாணம்
இறுதி விடை: ஆனந்த ராகம்
ஆனந்த ராகம் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 21.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete7-3-5-6; 2-4-1
ஆனந்த ராகம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteஆனந்த ராகம்
திரு ஆர்.வைத்தியநாதன் 21.7.2020 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteஆனந்த ராகம்