எழுத்துப் படிகள் - 320 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 320 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கந்தன் கருணை
2. புதையல்
3. மங்கையர் திலகம்
4. சின்ன மருமகள்
5. முதல் மரியாதை
6. தங்கைக்காக
6. தங்கைக்காக
7. தில்லானா மோகனாம்பாள்
8. இல்லற ஜோதி
8. இல்லற ஜோதி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
இல்லற ஜோதி
ReplyDeleteமுதல் மரியாதை
புதையல்
தங்கைக்காக
கந்தன் கருணை
சின்ன மருமகள்
மங்கையர் திலகம்
தில்லானா மோகனாம்பாள்
திரைப்படம்
இதயக் கமலம்
இதயக்கமலம்
ReplyDeleteஇதயக்கமலம்
ReplyDeleteIdhayakkamalam
ReplyDelete- Madhav
1. இல்லற ஜோதி
ReplyDelete2. முதல் மரியாதை
3. புதையல்
4. தங்கைக்காக
5. கந்தன் கருணை
6. சின்ன மருமகள்
7. மங்கையர் திலகம்
8. தில்லானா மோகனாம்பாள்
இறுதி விடை: இதயக் கமலம்
இதயக்கமலம் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 27.7.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇதயக்கமலம்
திரு சுரேஷ்பாபு 27.7.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete8-5-2-6-1-4-3-7
இதயக்கமலம்