Monday, April 27, 2015

சொல் வரிசை - 78

 
சொல் வரிசை - 78  புதிருக்காக, கீழே    (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     எஜமான்  (--- --- --- புது ராக்குடியை சூட்டு)
2.    என் கடமை ( --- --- --- தேரெது தேரெது வைரமா)
3.    நெஞ்சமெல்லாம் நீயே  (--- --- --- --- தாளாத பெண்மை  வாடுமே வாடுமே) 
4.    நேற்று இன்று நாளை (--- --- --- அது வசந்தத்தின் தேரோ)
5.     அரண்மனைக்கிளி ( --- --- --- காக்க மறந்திட்ட பாவியடி  கிளியே)

6.    இயற்கை  (--- --- --- --- உயிரோடிருந்தால் வருகிறேன்)
7.    நாங்க (--- --- --- இப்படி ஆனதில்லை எப்படி மாறிவிட்டேன்)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, 
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
 
 

Wednesday, April 22, 2015

எழுத்துப் படிகள் - 100


எழுத்துப் படிகள் - 100 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை.  இறுதி  விடைக்கான திரைப்படமும்  (6,4)  சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 100 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     தங்கமலை ரகசியம்                                                       
2.     என்னைப்போல் ஒருவன்                                                            
3.     கந்தன் கருணை                                                          
4.     தேவர் மகன்                                                         
5.     மன்னவரு சின்னவரு     
6.     விளையாட்டுப்பிள்ளை  
7.     கலாட்டா கல்யாணம் 
8.     சிவகாமியின் செல்வன் 
9.     எல்லாம் உனக்காக
10.   வாணி ராணி                                                              
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  10-வது படத்தின்  10-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:

1. விடைக்கான திரைப்படத்தின் பெயரில் முதல் சொல்லில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கும்; இரண்டாவது சொல் ஒரு குடும்ப உறவைக் குறிக்கும்.

2.  திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக நடித்தவர்: சரோஜாதேவி. 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Monday, April 13, 2015

சொல் வரிசை - 77


சொல் வரிசை - 77  புதிருக்காக, கீழே    (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   எங்க வீட்டுப் பிள்ளை (--- --- --- --- --- இவள் பின்னாலே என் கண் போகும்)
2.   உதய கீதம் ( --- --- --- மாமன் தோள தொட்டுக்கடி)
3.   இது நம்ம ஆளு (--- --- --- --- அரைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்) 
4.   முடிவல்ல ஆரம்பம் (--- --- ஒரு பூவை தாலாட்டவே)
5.    அவன் ஒரு சரித்திரம் ( --- --- --- ஆடி வரும் பெண் மானை)
6.   அம்மன் கோயில் வாசலிலே (--- --- --- --- பனியில் நனையும் பெண் நிலா)
7.   அரச கட்டளை (--- --- --- ஆடப் பிறந்தவளே ஆடிவா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, 
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
 
 

Tuesday, April 7, 2015

எழுத்துப் படிகள் - 99


எழுத்துப் படிகள் - 99 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (7)  சிவகுமார்  கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 99 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     வாழ்விலே ஒருநாள்                                                      
2.     ஜல்லிக்கட்டு                                                           
3.     சித்தூர் ராணி பத்மினி                                                         
4.     தெய்வப்பிறவி                                                        
5.     கைகொடுத்த தெய்வம்    
6.     வெற்றிக்கு ஒருவன் 
7.     பட்டாக்கத்தி பைரவன்                                                             
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.  
 
ராமராவ்