Thursday, July 23, 2020

சொல் வரிசை - 264



சொல் வரிசை - 264 புதிருக்காக, கீழே ஏழு (7)     திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   படிக்காத மேதை(---  ---  ---  ---  ---  --- நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்
)  

2.   ஊமை விழிகள்(---  ---  --- நிலைக்கும் என்ற கனவில்)

3.   மாயமனிதன்(---  ---  ---  ---  --- நான் கால் கடுக்க காத்திருந்தேன் இன்று)

4.   7 ம் அறிவு(---  ---  ---  ---  --- நம்மை இங்கு நாமே தொலைத்தோமே)

5.   லவ் டுடே(---  ---  ---  --- ஏன் என் கண்ணில் விழுந்தாய்)
   
6.   வடிவுக்கு வளைகாப்பு(---  ---  --- நல்ல தருணத்தை இழக்காதே) 

7.   அபியும் நானும்(---  ---  ---  --- பொன் வாய் பேசும் தாரகையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.படிக்காத மேதை---இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டம்
    2.ஊமை விழிகள்----நிலை மாறும் உலகில்
    3.மாய மனிதன்---காண வேணும் காண வேணும் என்று
    4.7 ம் அறிவு------இன்னும் என்ன தோழா,எத்தனையோ நாளா
    5. லவ் டுடே-----ஏன் பெண் என்று பிறந்தாய்
    6. வடிவுக்கு வளைகாப்பு---தாமதம் செய்யாதே தோழி
    7.அபியும் நானும்-----வா வா என் தேவதையே


    பாடல் வரிகள்
    இன்ப நிலை காண
    இன்னும் ஏன்  தாமதம் வா

    திரைப்படம்
    தூக்கு தூக்கி

    ReplyDelete
  2. 1. படிக்காத மேதை - இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத் தோட்டம்

    2. ஊமை விழிகள் - நிலை மாறும் உலகில்

    3. மாயமனிதன் - காண வேணும் காண வேணும் என்று

    4. 7 ம் அறிவு - இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா

    5. லவ் டுடே - ஏன் பெண் என்று பிறந்தாய்

    6. வடிவுக்கு வளைகாப்பு - தாமதம் செய்யாதே தோழி

    7. அபியும் நானும் - வா வா என் தேவதையே

    இறுதி விடை :
    இன்ப நிலை காண
    இன்னும் ஏன் தாமதம் வா
    திரைப்படம் : தூக்கு தூக்கி

    By Madhav.

    ReplyDelete
  3. 1. படிக்காத மேதை- இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டம் நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்
    2. ஊமை விழிகள்- நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
    3. மாயமனிதன்- காண வேணும் காண வேணும் என்று நான் கால் கடுக்க காத்திருந்தேன் இன்று
    4. 7 ம் அறிவு- இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    5. லவ் டுடே- ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
    6. வடிவுக்கு வளைகாப்பு- தாமதம் செய்யாதே தோழி நல்ல தருணத்தை இழக்காதே
    7. அபியும் நானும்- வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே

    இறுதி விடை: இன்ப நிலை காண இன்னும் ஏன் தாமதம் வா
    எந்தன் மனக் கோவில் தனில் வாழும் மதனா நீ வா
    https://youtu.be/3ozEr6Crw4g?list=PLe9jd7EuTmSp9yPK8-DmzuAZUhY6LPlde

    படம்: தூக்குத் தூக்கி

    ReplyDelete