Sunday, October 23, 2016

சொல் அந்தாதி - 57



சொல் அந்தாதி - 57   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  அண்ணாவின் ஆசை - பாட்டெழுதட்டும் பருவம் 
  
2.  தாய் வீடு                

3.  நாட்டுக்கு ஒரு நல்லவன்                     

4.  நவக்கிரகம்                   

5.  கௌரி கல்யாணம்                  


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது4-வது5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. அண்ணாவின் ஆசை - பாட்டெழுதட்டும் பருவம்

    2. தாய் வீடு - ஆசை நெஞ்சே நீ பாடு

    3. நாட்டுக்கு ஒரு நல்லவன் - வீடு கட்டி விளையாடலாமா

    4. நவக்கிரகம் - உன்னைத் தொட்ட காற்று வந்து

    5. கௌரி கல்யாணம் - தொட்டது போலே கனவு கண்டேன்

    - Madhav

    ReplyDelete