சொல் அந்தாதி - 55 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ராஜபார்ட் ரங்கதுரை - மதன மாளிகையில்
2. தாம் தூம்
3. சட்டம் ஒரு விளையாட்டு
4. தலைப்பு செய்திகள்
5. கடன் வாங்கி கல்யாணம்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/ |
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs http://www.google.com |
ராமராவ்
1. ராஜபார்ட் ரங்கதுரை - மதன மாளிகையில்
ReplyDelete2. தாம் தூம் - அன்பே என் அன்பே
3. சட்டம் ஒரு விளையாட்டு - சுகம் தரும் நிலா என்னை
4. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி திருமண மாதம்
5. கடன் வாங்கி கல்யாணம் - போதும் உந்தம் ஜாலமே
திரு ஸ்ரீதரன் துரைவேலு 10.10.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க
சுகம் தரும் நிலா
வரும் ஆவணி திருமண மாதம்
போதும் உந்தன்