எழுத்துப் படிகள் - 168 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,2) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 168 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வடிவுக்கு வளைகாப்பு
2. சத்திய சுந்தரம்
3. அண்ணன் ஒரு கோயில்
4. மகாகவி காளிதாஸ்
5. எங்கிருந்தோ வந்தாள்
6. இருவர் உள்ளம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சங்கர் குரு
ReplyDeleteSankar Guru
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 5.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. வடிவுக்கு வளைகாப்பு 5
2. சத்திய சுந்தரம் 1
3. அண்ணன் ஒரு கோயில் 6
4. மகாகவி காளிதாஸ் 3
5. எங்கிருந்தோ வந்தாள் 2
6. இருவர் உள்ளம் 4
விடை: சங்கர் குர
திரு ஆர்.வைத்தியநாதன் 5.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசங்கர் குரு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 6.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசத்திய சுந்தரம்
எங்கிருந்தோ வந்தாள்
மகாகவி காளிதாஸ்
இருவர் உள்ளம்
வடிவுக்கு வளைகாப்பு
அண்ணன் ஒரு கோயில்
சங்கர் குரு
திருமதி சாந்தி நாராயணன் 6.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசத்திய சுந்தரம்
எங்கிருந்தோ வந்தாள்
மகாகவி காளிதாஸ்
இருவர் உள்ளம்
வடிவுக்கு வளைகாப்பு
அண்ணன் ஒரு கோயில்
இறுதி விடை: சங்கர்குரு