Wednesday, October 19, 2016

எழுத்துப் படிகள் - 170



எழுத்துப் படிகள் - 170 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (6)  சிவாஜி கணேசன்    கதாநாயகனாக    நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 170  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    மங்கையர் திலகம்                                   
                               
2.    தவப்புதல்வன்                                                         

3.    இரு மலர்கள்                                                                

4.    மகாகவி காளிதாஸ்                                       

5.    எங்கள் தங்க ராஜா                                                      

6.    அன்புக்கரங்கள் 
            
          
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. தங்கைக்காக

    ReplyDelete
  2. Thangaikkaaga

    - Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 20.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மங்கையர் திலகம் 3

    2. தவப்புதல்வன் 1

    3. இரு மலர்கள் 6

    4. மகாகவி காளிதாஸ் 5

    5. எங்கள் தங்க ராஜா 2

    6. அன்புக்கரங்கள் 4

    விடை: தங்கைக்காக

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.10.2016 அன்று அனுப்பிய விடை:

    தவப்புதல்வன்
    எங்கள் தங்க ராஜா
    மங்கையர் திலகம்
    அன்புக்கரங்கள்
    மகாகவி காளிதாஸ்
    இருமலர்கள்

    தங்கைக்காக

    ReplyDelete