Friday, October 7, 2016

சொல் வரிசை - 142


சொல் வரிசை - 142  புதிருக்காக, கீழே  ழு  (7)  திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    எல்லாமே என் தங்கச்சி (---  ---  ---  வானம் வாழ்த்தி பூவை தூவும்)
  
2.    காலங்களில் அவள் வசந்தம் (---  ---  --- மாலை அணிந்த என் மாப்பிள்ளை)

3.    பொண்ணுக்கு தங்க மனசு (---  ---  ---  இது தானே உறவு நேரம்) 

4.    உல்லாசம் (---  ---  ---  --- பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா) 

5.    மஞ்சள் நிலா (---  ---  ---  இவர் கண்ணீர் கவிதை கேட்டு) 

6.    கலாட்டா கல்யாணம் (---  ---  --- சொல்லித் தரும் பாட்டு) 

7.    பொன்னித் திருநாள் (---  ---  --- வேட்கை தீரவே வீசு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. எல்லாமே என் தங்கச்சி - வானம்பாடி பாடும் நேரம்

    2. காலங்களில் அவள் வசந்தம் - பாடும் வண்டே பார்த்ததுண்டா

    3. பொண்ணுக்கு தங்க மனசு - நேரம் இரவு நேரம்

    4. உல்லாசம் - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா

    5. மஞ்சள் நிலா - காற்றே யாழ் மீட்டு

    6. கலாட்டா கல்யாணம் - மெல்ல வரும் காற்று

    7. பொன்னித் திருநாள் - வீசு தென்றலே வீசு

    இறுதி விடை :
    வானம்பாடி பாடும் நேரம்
    வீசும் காற்றே மெல்ல வீசு

    - சார் ஐ லவ் யூ

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 8.10.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. எல்லாமே என் தங்கச்சி (--- --- --- வானம் வாழ்த்தி பூவை தூவும்) வானம்பாடி பாடும் நேரம்

    2. காலங்களில் அவள் வசந்தம் (--- --- --- மாலை அணிந்த என் மாப்பிள்ளை) பாடும் வண்டே பார்த்ததுண்டா

    3. பொண்ணுக்கு தங்க மனசு (--- --- --- இது தானே உறவு நேரம்) நேரம் நல்ல நேரம்

    4. உல்லாசம் (--- --- --- --- பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா) வீசும் காற்றுக்கு..

    5. மஞ்சள் நிலா (--- --- --- இவர் கண்ணீர் கவிதை கேட்டு) காற்றே யாழ் மீட்டு

    6. கலாட்டா கல்யாணம் (--- --- --- சொல்லித் தரும் பாட்டு) மெல்ல வரும் பாட்டு

    7. பொன்னித் திருநாள் (--- --- --- வேட்கை தீரவே வீசு) வீசு தென்றலே வீசு..

    விடை: வானம்பாடி பாடும் நேரம் வீசும் காற்றே மெல்ல வீசு

    படம் சார் ஐ லவ் யூ

    ReplyDelete