எழுத்துப் படிகள் - 171 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 171 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. விளக்கேற்றியவள்
2. உயிரா மானமா
3. முரட்டுக்காளை
4. காதலித்தால் போதுமா
5. வீட்டுக்கு வீடு
6. கலியுக கண்ணன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
வீரக்கனல்
ReplyDeleteveerakkanal
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 25.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. விளக்கேற்றியவள் 3
2. உயிரா மானமா 5
3. முரட்டுக்காளை 2
4. காதலித்தால் போதுமா 6
5. வீட்டுக்கு வீடு 1
6. கலியுக கண்ணன் 4
விடை வீரக்கனல்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 26.10.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவீட்டுக்கு வீடு
முரட்டுக்காளை
விளக்கேற்றியவள்
கலியுக கண்ணன்
உயிரா மானமா
காதலித்தால் போதுமா
ஜெமினி கணேசன் நடித்த படம். வீரக்கனல்