Wednesday, October 12, 2016

எழுத்துப் படிகள் - 169



எழுத்துப் படிகள் - 169 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன்  நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்    (6)    மோகன்   கதாநாயகனாக   நடித்தது.    



எழுத்துப் படிகள் - 169  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    கண்ணா நலமா                                  
                               
2.    பிரேம பாசம்                                                        

3.    தேன் நிலவு                                                               

4.    வீரக்கனல்                                      

5.    சக்தி லீலை                                                      

6.    சௌபாக்கியவதி
            
          
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. திரு சுரேஷ் பாபு 12.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. கண்ணா நலமா 3
    2. பிரேம பாசம் 6
    3. தேன் நிலவு 4
    4. வீரக்கனல் 2
    5. சக்தி லீலை 1
    6. சௌபாக்கியவதி 5

    விடை: சரணாலயம்

    ReplyDelete
  2. திருமதி சாந்தி நாராயணன் 12.10.2016 அன்று அனுப்பிய விடை:

    சக்தி லீலை
    வீரக்கனல்
    கண்ணா நலமா
    தேன் நிலவு
    சௌபாக்யவதி
    பிரேம பாசம்

    இறுதி விடை: சரணாலயம்

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.10.2016 அன்று அனுப்பிய விடை:

    சக்தி லீலை
    வீரக்கனல்
    கண்ணா நலமா
    தேன் நிலவு
    சௌபாக்யவதி
    பிரேம்பாசம்

    விடை : சரணாலயம்.

    ReplyDelete