சொல் வரிசை - 144 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கப்பலோட்டிய தமிழன் (--- --- --- --- சிரித்து களித்திடுவான்)
2. எதிர்காலம் (--- --- --- --- கண்ணு ஏன் நீரில் குளிக்குது)
3. அன்பே சங்கீதா (--- --- --- --- --- வண்ணம் கெடாமல் வாழ்கின்றது)
3. அன்பே சங்கீதா (--- --- --- --- --- வண்ணம் கெடாமல் வாழ்கின்றது)
4. சார்லி சாப்ளின் (--- --- --- --- பாத்து சிரிச்சா சும்மா சும்மா)
5. பெண்ணின் மனதை தொட்டு (--- --- --- --- நான் கண்கள் மூட மாட்டேனடி)
6. வெடி (--- --- --- --- எங்குமே உன் முகம் பார்க்கிறேன்)
7. சின்னக் கவுண்டர் (--- --- --- --- --- உனக்கு சுத்தி போட வேணுமய்யா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
ReplyDelete1. கப்பலோட்டிய தமிழன் - சின்ன குழந்தைகள் போல் விளையாடி
2. எதிர்காலம் - பொண்ணு ஏன் தானே சிரிக்குது
3. அன்பே சங்கீதா - சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில்
4. சார்லி சாப்ளின் பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா)
5. பெண்ணின் மனதை தொட்டு - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
6. வெடி - என்ன ஆச்சி எனக்கென்ன ஆச்சி
7. சின்னக் கவுண்டர் - கண்ணு படப் போகுதய்யா
இறுதி விடை :
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ளே என்ன கண்ணு
- அறுவடை நாள்
- Madhav