Thursday, October 27, 2016

சொல் வரிசை - 145



சொல் வரிசை - 145  புதிருக்காக, கீழே  ஒன்பது   (9)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    இருளும் ஒளியும் (---  ---  ---  இந்த புதுமனை குடி புகுந்தாள்)
  
2.    பெருமைக்குரியவள் (---  ---  ---  உன் மீது ஞாபகம்)

3.    மகளிர் மட்டும் (---  ---  ---  ---  ரூட்டை நீ மாத்தடி மாத்து) 

4.    இனிமே இப்படித்தான் (---  ---  ---  --- நீயும் வீசுன என் காதல) 

5.    உயர்ந்த உள்ளம் (---  ---  என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே) 

6.    பூவெல்லாம் உன் வாசம் (---  ---  ---  தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே) 

7.    சர்வர் சுந்தரம் (---  ---  ---  பக்கத்தில் வருவார் கூறடியம்மா)

8.    மருது பாண்டி (---  ---  --- ஒரு பாச ராகம் இசைத்தேன்) 

9.    ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (---  ---  --- ஒய்யாரி மங்கள விளக்கேத்தும்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

1 comment:


  1. 1. இருளும் ஒளியும் - திருமகள் தேடி வந்தாள்

    2. பெருமைக்குரியவள் - என் மனது ஒன்றுதான்

    3. மகளிர் மட்டும் - வீட்டைத் தாண்டி வெளியே வந்ததும்

    4. இனிமே இப்படித்தான் - தேடி ஓடுனேன் என் இதயத்தை

    5. உயர்ந்த உள்ளம் - வந்தாள் மஹாலக்ஸ்மியே

    6. பூவெல்லாம் உன் வாசம் - திருமண மலர்கள் தருவாயா

    7. சர்வர் சுந்தரம் - பாட்டொன்று தருவார் பாரடியம்மா

    8. மருது பாண்டி - பாடிப் பாடி அழைத்தேன்

    9. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள் வந்தாள் ராஜகுமாரி

    திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்
    திருமண பாட்டொன்று பாடி வந்தாள்
    - அஞ்சல் பெட்டி 520

    by மாதவ்

    ReplyDelete