சொல் அந்தாதி - 8 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
2. அவன் ஒரு சரித்திரம்
3. ஸ்ரீ
4. காவலன் அவன் கோவலன்
5. வில்லு
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 7 புதிருக்கான விடைகள்:
1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
2. வசந்த மாளிகை - மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
3. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
4. பூந்தளிர் - வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
5. நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது இள மனசு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, முத்து.
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
ReplyDelete2. அவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை ொன்னேன்
3. ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்
4. காவலன் அவன் கோவலன் - போதும் போதும்
5. வில்லு - வாடா மாப்பிள்ளை வாழைப்பழத் தோப்பிலே
முத்து,
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
ReplyDeleteஅவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை சொன்னேன்
ஶ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்
காவலன் அவன் கோவலன் - போதும் போதும் போடா போடா
வில்லு - வாடா மாப்புள வாழப்பழத் தோப்புல
தினேஷ்,
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
உங்கள் புது வருகைக்கு நன்றி. தொடர்ந்து எல்லா புதிர்களிலும் பங்குகொள்ள வேண்டுகிறேன்,
. கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
ReplyDelete2. அவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
3. ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
4. காவலன் அவன் கோவலன் - போதும் போதும் போடா போடா
5. வில்லு - வாடா மாபிள வழப்பழத் தோப்புல
மாதவ்,
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
சொல் அந்தாதி - 8
ReplyDelete1.அன்புள்ள அத்தான் வணக்கம்
2.வணக்கம் பல முறை சொல்வேன்
3.கண்ணே மொழி வேண்டாம்
4.போதும் போதும் போடா போடா
5.வாடா மாப்பிள்ளை வாழைப்பழம்
மதுமதி,
Deleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.