இம்முறை அதிக நீ ......ள ......மா .....ன சொல் அந்தாதி
சொல் அந்தாதி - 10 புதிருக்காக, கீழே 18 (பதினெட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
சொல் அந்தாதி - 10 புதிருக்காக, கீழே 18 (பதினெட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. புதிய பறவை - சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
2. நான் சொல்லும் ரகசியம்
3. பார்த்திபன் கனவு OLD
4. பகலில் பௌர்ணமி
5. அவள் ஒரு தொடர்கதை
6. பல்லாண்டு வாழ்க
7. அனுபவம் புதுமை
8. கை கொடுக்கும் கை
9. புதியவன்
10. நலம் தானா 2010
11. காவல்காரன்
12. அன்பு 1953
13. மன்னிப்பு
14. ரிக் ஷாக்காரன்
15. ஆண்டவன் கட்டளை
16. பிரம்மா
17. சிங்கார வேலன்
18. அவள் சுமங்கலி தான்
11. காவல்காரன்
12. அன்பு 1953
13. மன்னிப்பு
14. ரிக் ஷாக்காரன்
15. ஆண்டவன் கட்டளை
16. பிரம்மா
17. சிங்கார வேலன்
18. அவள் சுமங்கலி தான்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, ................ 15-வது, 16-வது, 17-வது, 18-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, ........... 15-வது, 16-வது, 17-வது, 18-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 9 புதிருக்கான விடைகள்:
1. தாய்க்கு தலைமகன் - அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட
2. கண்ணே பாப்பா - கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
3. அம்மா எங்கே - பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின்
4. மகளே உன் சமத்து - கதை ஒன்று நான் சொல்லவா காதல்
5. நவராத்திரி - சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை
2. கண்ணே பாப்பா - கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
3. அம்மா எங்கே - பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின்
4. மகளே உன் சமத்து - கதை ஒன்று நான் சொல்லவா காதல்
5. நவராத்திரி - சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை
முத்து சுப்ரமண்யம்
மதுமதி விட்டல்ராவ்
மாதவ் மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. புதிய பறவை - சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
ReplyDelete2. நான் சொல்லும் ரகசியம் கண்டேனே உன்னைக் கண்ணாலே
3. பார்த்திபன் கனவு OLD - கண்ணாலே நான் கண்ட கனவே
4. பகலில் பௌர்ணமி - மனமே அவன் வாழும் கோவில்
5. அவள் ஒரு தொடர்கதை - தெய்வம் தந்த வீடு
6. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்
7. அனுபவம் புதுமை - சுகம் எங்கே சொல்லவா இளமங்கை
8. கை கொடுக்கும் கை - கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ
9. புதியவன் - நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய்
10. நலம் தானா 2010 - பாத்தேன் ரசித்தேன் உன்னில் என்னைக் கலந்தேன்
11. காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது
12. அன்பு 1953 - மனது மகிழவே மணமும் நடந்திடும்
13. மன்னிப்பு - நீ எங்கே என் நினைவுகள் அங்கே
14. ரிக் ஷாக்காரன் - அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
15. ஆண்டவன் கட்டளை - சிரிப்பு வருது சிரிப்பு வருது
16. பிரம்மா - வருது வருது இளங் காற்று
17. சிங்கார வேலன் - போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணிணி
18. அவள் சுமங்கலி தான் - பொன்மணி பூ மகள் வண்ணக் கரங்களில்
முத்து,
Deleteஎல்லா விடைகளையும் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். நன்றி.
1. புதிய பறவை - சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
ReplyDelete2. நான் சொல்லும் ரகசியம் - கண்டேனே உன்னைக் கண்ணாலே காதல் ஜோதியே
3. பார்த்திபன் கனவு OLD - கண்ணாலே நான் கண்ட கணமே
4. பகலில் பௌர்ணமி - மனமே அவன் வாழும் கோயில்
5. அவள் ஒரு தொடர்கதை - தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
6. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்
7. அனுபவம் புதுமை - சுகம் எங்கே சொல்லவா
8. கை கொடுக்கும் கை - கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ
9. புதியவன் - நானோ கண் பார்த்தேன்
10. நலம் தானா 2010 - பார்த்தேன் ரசித்தேன் .....
11. காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது
12. அன்பு 1953 - மனது மகிழவே மணமும் நடந்திடும் / மனம் நாடும் தெய்வம் நீ ( முழுப் பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை )
13. மன்னிப்பு - நீ எங்கே என் நினைவுகள் அங்கே
14. ரிக் ஷாக்காரன் - அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
15. ஆண்டவன் கட்டளை - சிரிப்பு வருது சிரிப்பு வருது
16. பிரம்மா - வருது வருது இளங்காற்று
17. சிங்கார வேலன் - போட்டு வைத்த காதல் திட்டம்
18. அவள் சுமங்கலி தான் - பொன்மணி பூமகள் வண்ணக்கரங்களில்
மாதவ்,
Deleteஉங்களது விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
சொல் அந்தாதி - 10
ReplyDelete1. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
2. கண்டேனே உன்னை கண்ணாலே
3. கண்ணாலே நான் கண்ட உயிர் காதல்
4. மனமே அவன் வாழும் தெய்வம்
5. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
6. என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான்
7. சுகம் எங்கே சொல்லவா
8. கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம்
9. நானோ கண் பார்த்தேன் நீயோ
10.பார்த்தேன் ரசித்தேன் உயிரினுள் கலந்தேன்
11.நினைத்தேன் வந்தாய் நூறு வயது
12.மனது மகிழவே மணமும் நடந்தது
13.நீ எங்கே என் நினைவுகள் அங்கே
14.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
15.சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க
16.வருது வருது இளம் காற்று
17.போட்டு வைத்த காதல் திட்டம்
18.பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்