எழுத்துப் படிகள் - 48 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,4) சிவகுமார் நடித்தது.
எழுத்துப் படிகள் - 48 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. நவக்கிரகம்
2. அதைவிட ரகசியம்
3. காக்கும் கரங்கள்
4. புவனா ஒரு கேள்விக்குறி
5. முதல் இரவு
6. மதன மாளிகை
5. முதல் இரவு
6. மதன மாளிகை
7. பாத பூஜை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 47 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. வீரமணி
2. உறவுக்கு கை கொடுப்போம்
3. பாவ மன்னிப்பு
4. எங்களுக்கும் காலம் வரும்
5. கங்கா கௌரி
6. இதய மலர்
5. கங்கா கௌரி
6. இதய மலர்
இறுதி விடை: பாத காணிக்கை
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : நாகராஜன், Madhav, முத்து, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
kadhal kiligal
ReplyDelete-Madhav
1. நவக்கிரகம் (கி)
ReplyDelete2. அதைவிட ரகசியம் (க)
3. காக்கும் கரங்கள் (கா)
4. புவனா ஒரு கேள்விக்குறி (ள்)
5. முதல் இரவு (ல்)
6. மதன மாளிகை (ளி)
7. பாத பூஜை (த)
இறுதி விடை: காதல் கிளிகள்
காக்கும் கரங்கள்
ReplyDeleteபாத பூஜை
முதல் இரவு
நவக்கிரகம்
மதன மாளிகை
அதைவிட ரகசியம்
புவனா ஒரு கேள்விக்குறி
விடை : காதல் கிளிகள்
காதல் கிளிகள்
ReplyDeleteSaringalaa Ramarao?