எழுத்துப் படிகள் - 49 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) ஜெய்சங்கர் நடித்தது.
எழுத்துப் படிகள் - 49 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. அம்மன் அருள்
2. சிஐடி சங்கர்
3. மேயர் மீனாட்சி
4. சிரித்த முகம்
5. விளக்கேற்றியவள்
6. யானை வளர்த்த வானம்பாடி மகன்
5. விளக்கேற்றியவள்
6. யானை வளர்த்த வானம்பாடி மகன்
7. பந்தாட்டம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 48 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. நவக்கிரகம்
2. அதைவிட ரகசியம்
2. அதைவிட ரகசியம்
3. காக்கும் கரங்கள்
4. புவனா ஒரு கேள்விக்குறி
5. முதல் இரவு
6. மதன மாளிகை
5. முதல் இரவு
6. மதன மாளிகை
7. பாத பூஜை
இறுதி விடை: காதல் கிளிகள்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்
3. மதுமதி விட்டல்ராவ்
4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
3. மேயர் மீனாட்சி
ReplyDelete5. விளக்கேற்றியவள்
7. பந்தாட்டம்
6. யானை வளர்த்த வானம்பாடி மகன்
2. சிஐடி சங்கர்
4. சிரித்த முகம்
1. அம்மன் அருள்
இறுதி விடை :
மேளதாளங்கள்
- Madhav Moorthi
மாதவ்,
Deleteஉங்களது அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
எழுத்துப் படிகள் - 49
ReplyDelete1.மேயர் மீனாட்சி
2.விளக்கேற்றியவள்
3. பந்தாட்டம்
4.யானை வளர்த்த வானம்பாடி மகன்
5.சிஐடி சங்கர்
6.சிரித்த முகம்
7.அம்மன் அருள்
விடை: மேளதாளங்கள்
மதுமதி,
Deleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
எழுத்துப் படிகள் - 49 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
ReplyDelete1. அம்மன் அருள்
2. சிஐடி சங்கர்
3. மேயர் மீனாட்சி
4. சிரித்த முகம்
5. விளக்கேற்றியவள்
6. யானை வளர்த்த வானம்பாடி மகன்
7. பந்தாட்டம்
இறுதி விடை: மேளதாளங்கள் (1978)
முத்து,
Deleteஉங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Took more than an hour! Quite a challenge to work out the letter permutation-combination and verify using reversetamilcinema!
ReplyDelete