Monday, November 4, 2013

எழுத்து வரிசை - 44


எழுத்து வரிசை புதிர் - 44  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன்   (5,6) - 1988
2. ஒவ்வொரு நாளும்     (6) - 1998
3. ஆலையில் வேலை செய்பவர்  (2,4) - 1991
4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம்  (4,5) -  2010   
5. எல்லோரும் சௌக்கியம்   (4,3) -  2009 
 


இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (3, 2)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 43 க்கான விடைகள்:
 
1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும்  (3,2,3,1) - 1989 - வலது காலை வைத்து வா
2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்?    (6,5) - 1988         - மனசுக்குள் மத்தாப்பு 
3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி?  (4,6) - 1968 - தில்லானா மோகனாம்பாள் 
4. பூஜைக்கான புஷ்பங்கள்  (5,4) -  1982   - அர்ச்சனை பூக்கள்   
5. அரசாளத்தக்க மாநிலம்?   (5) - 1999   -  ராஜஸ்தான் 
 
  
 
எழுத்து வரிசை புதிர் விடை -          அமராவதி        

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 

ராமராவ்

8 comments:

  1. 1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன் (5,6) - 1988 பூந்தோட்ட காவல்காரன்
    2. ஒவ்வொரு நாளும் (6) - 1998 தினந்தோறும்
    3. ஆலையில் வேலை செய்பவர் (2,4) - 1991 மில் தொழிலாளி
    4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம் (4,5) - 2010 கச்சேரி ஆரம்பம்
    5. எல்லோரும் சௌக்கியம் (4,3) - 2009 யாவரும் நலம்

    பூ, தி, மி, க, யா ==> தியாக பூமி

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. பூந்தோட்ட காவல்காரன்
    2. தினந்தோறும்
    3. மில் தொழிலாளி
    4. கச்சேரி ஆரம்பம்
    5. யாவரும் நலம்

    தியாக பூமி

    Saringalaa Ramarao?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
    Replies
    1. நாகராஜன்,

      சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  3. 1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன் (5,6) - 1988 - பூந்தோட்ட காவல்காரன்
    2. ஒவ்வொரு நாளும் (6) - 1998 - தினந்தோறும்
    3. ஆலையில் வேலை செய்பவர் (2,4) - 1991 - மில் தொழிலாளி
    4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம் (4,5) - 2010 - கச்சேரி ஆரம்பம்
    5. எல்லோரும் சௌக்கியம் (4,3) - 2009 - யாவரும் நலம்

    இறுதி விடை :
    தியாக பூமி

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  4. எழுத்து வரிசை - 44

    1.பூந்தோட்ட காவக்காரன்
    2.தினந்தோறும்
    3.மில் தொழிலாளி
    4.கச்சேரி ஆரம்பம்
    5.யாவரும் நலம்
    விடை; தியாக பூமி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete