எழுத்துப் படிகள் - 47 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (2,4) ஜெமினி கணேசன் நடித்தது.
எழுத்துப் படிகள் - 47 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. வீரமணி
2. உறவுக்கு கை கொடுப்போம்
3. பாவ மன்னிப்பு
4. எங்களுக்கும் காலம் வரும் 5. கங்கா கௌரி
6. இதய மலர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 46 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. ராஜபார்ட் ரங்கதுரை
2. சந்திப்பு
3. எதிர்பாராதது
4. தராசு 5. மிருதங்க சக்கரவர்த்தி
6. மரகதம்
7. உலகம் பலவிதம்
8. அமர தீபம்
8. அமர தீபம்
9. குங்குமம்
இறுதி விடை: தங்கப்பதக்கம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
ReplyDeleteபாவ மன்னிப்பு
இதய மலர்
கங்கா கௌரி
வீரமணி
எங்களுக்கும் காலம் வரும்
உறவுக்கு கை கொடுப்போம்
பாதகாணிக்கை
சரிங்களா ராமராவ்?
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
நாகராஜன்,
Deleteவிடை சரி. பாராட்டுக்கள். நன்றி.
paadha kaanikkai
ReplyDeleteMadhav,
Deleteவிடை சரி. பாராட்டுக்கள். நன்றி.
1. வீரமணி
ReplyDelete2. உறவுக்கு கை கொடுப்போம்
3. பாவ மன்னிப்பு
4. எங்களுக்கும் காலம் வரும்
5. கங்கா கௌரி
6. இதய மலர்
இறுதி விடை: பாத காணிக்கை
முத்து,
Deleteவிடை சரி. பாராட்டுக்கள். நன்றி
எழுத்துப் படிகள் - 47
ReplyDelete1.பாவ மன்னிப்பு
2.இதய மலர்
3.கங்கா கௌரி
4.வீரமணி
5.எங்களுக்கும் காலம் வரும்
6.உறவுக்கு கை கொடுப்போம்
விடை; பாத காணிக்கை
மதுமதி,
Deleteவிடை சரி. பாராட்டுக்கள். நன்றி