சொல் அந்தாதி - 7 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
2. வசந்த மாளிகை
3. ரகசிய போலீஸ் 115
4. பூந்தளிர்
5. நதியை தேடிவந்த கடல்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 6 புதிருக்கான விடைகள்:
1. போலீஸ்காரன் மகள் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்
2. பணமா பாசமா - மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
3. உதயம் NH4 - யாரோ இவன் யாரோ இவன்
4. எங்கிட்டே மோதாதே - இவன் வீரன் சூரன் மதுரைக்கார மாமன் மாமன்
5. உழைக்கும் கரங்கள் - வாரேன் வழி பார்த்திருப்பேன் வந்தால் இன்பம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, முத்து, மதுமதி.
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ReplyDelete2. வசந்த மாளிகை - மயக்கம் என்ன
3. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே
4. பூந்தளிர் - வா பொன்மயிலே
5. நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது
முத்து.
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ReplyDelete2. வசந்த மாளிகை - மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
3. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே முத்தே மணியே
4. பூந்தளிர் - வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
5. நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது இளமனது
Madhav,
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.