Thursday, November 14, 2013

எழுத்து வரிசை - 45


எழுத்து வரிசை புதிர் - 45  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1.  டாஸ்மாக் பார்   (5,2) - 2012
2.  குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா?  (3,2) - 1992
3.  ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய்  (3,3,3,3) - 1958
4.  தைரியமே நண்பன்   (3,3) -  1980   
5.  பாரதத் தலைநகரில் ஓடும் நதி  (3) -  2013 
6.  சுவை பார்த்த வீட்டுப் பிராணி  (2,3,2) - 1980 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (3, 3)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 44 க்கான விடைகள்:
 
1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன்   (5,6) - 1988  - பூந்தோட்ட காவல்காரன்
2. ஒவ்வொரு நாளும்     (6) - 1998                                -  தினந்தோறும்
3. ஆலையில் வேலை செய்பவர்  (2,4) - 1991           - மில் தொழிலாளி
4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம்  (4,5) -  2010 - கச்சேரி ஆரம்பம்  
5. எல்லோரும் சௌக்கியம்   (4,3) -  2009                  - யாவரும் நலம் 
 
 
எழுத்து வரிசை புதிர் விடை -          தியாக பூமி         

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  நாகராஜன்,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 
ராமராவ்

8 comments:


  1. 1. டாஸ்மாக் பார் - மதுபானக்கடை
    2. குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா? - ரிக்சா மாமா
    3. ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய் - பெற்ற மகனை விற்ற அன்னை
    4. தைரியமே நண்பன் - துணிவே தோழன்
    5. பாரதத் தலைநகரில் ஓடும் நதி - யமுனா
    6. சுவை பார்த்த வீட்டுப் பிராணி - ருசி கண்ட பூனை

    இறுதி விடை :
    பெரிய மருது

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,

      சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. எழுத்து வரிசை - 45

    1.மதுபானக்கடை
    2.ரிக் ஷா மாமா
    3.பெற்ற மகனை விற்ற அன்னை
    4.துணிவே தோழன்
    5.யமுனா
    6.ருசி கண்ட பூனை
    விடை; பெரிய மருது

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. மதுபானக் கடை
    ரிக்க்ஷா மாமா
    பெற்ற மகனை விற்ற அன்னை
    துணிவே தோழன்
    யமுனா
    ருசி கண்ட பூனை

    பெரிய மருது

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
    Replies
    1. நாகராஜன்,

      சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  4. 1. டாஸ்மாக் பார் (5,2) - 2012 மதுபானக் கடை
    2. குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா? (3,2) - 1992 ரிக்‌ஷா மாமா
    3. ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய் (3,3,3,3) - 1958 பெற்ற மகனை விற்ற அன்னை
    4. தைரியமே நண்பன் (3,3) - 1980 துணிவே தோழன்
    5. பாரதத் தலைநகரில் ஓடும் நதி (3) - 2013 யமுனா
    6. சுவை பார்த்த வீட்டுப் பிராணி (2,3,2) - 1980 ருசி கண்ட பூனை
    ம, ரி, பெ, து, ய, ரு

    இறுதி விடை: பெரிய மருது (1994)

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

      Delete