எழுத்துப் படிகள் - 44 க்கான அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை.
ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (6)  சிவாஜி கணேசன்  நடித்தது.  
எழுத்துப் படிகள் - 44 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
1. ஆயிரத்தில் ஒருவன்
2. முகராசி
3.  நல்ல நேரம்    
4.  சர்வாதிகாரி     5. தெய்வத்தாய்
6. காவல்காரன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில்,  முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து,  இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 43 க்கான குறிப்புகளின்  விடைகள்:
1.  இரு நிலவுகள்   
2. கடல் மீன்கள்
5. சலங்கை ஒலி
6. மன்மத லீலை
2. கடல் மீன்கள்
3.  நீயா    
4.  அந்தரங்கம்    5. சலங்கை ஒலி
6. மன்மத லீலை
7.  நம்மவர்   
இறுதி விடை:            நீல மலர்கள்                 
சரியான விடைகளை  அனுப்பியவர்கள் :  Madhav,  MeenuJai, முத்து, மதுமதி, 10அம்மா 
இவர்கள் அனைவருக்கும் நன்றி.  பாராட்டுக்கள். 
ராமராவ்
 
navaraaththiri
ReplyDeleteஎழுத்துப் படிகள் - 44 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
ReplyDelete1. ஆயிரத்தில் ஒருவன்
2. முகராசி
3. நல்ல நேரம்
4. சர்வாதிகாரி
5. தெய்வத்தாய்
6. காவல்காரன்
இறுதி விடை:
நவராத்திரி
நல்ல நேரம்
ReplyDeleteகாவல்காரன்
முகராசி
தெய்வத்தாய்
ஆயிரத்தில் ஒருவன்
சர்வாதிகாரி
குறிப்பு இருந்ததால் எளிதாகி விட்டது :)
Madhav, முத்து, யோசிப்பவர் இவர்களது இறுதிவிடை சரியே. இவர்கள் மூவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ReplyDelete