எழுத்துப் படிகள் - 45 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) சிவகுமார் நடித்தது.
எழுத்துப் படிகள் - 45 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மறுபக்கம்
2. நெல்லிக்கனி
3. தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
4. அவன் அவள் அது 5. கும்மிப்பாட்டு
6. சந்ததி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 44 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. ஆயிரத்தில் ஒருவன்
2. முகராசி
5. தெய்வத்தாய்
6. காவல்காரன்
2. முகராசி
3. நல்ல நேரம்
4. சர்வாதிகாரி 5. தெய்வத்தாய்
6. காவல்காரன்
இறுதி விடை: நவராத்திரி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, யோசிப்பவர்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
thambathigal
ReplyDelete- Madhav
1. மறுபக்கம்
ReplyDelete2. நெல்லிக்கனி
3. தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
4. அவன் அவள் அது
5. கும்மிப்பாட்டு
6. சந்ததி
இறுதி விடை: தம்பதிகள்
1.தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
ReplyDelete2.கும்மிப்பாட்டு
3.மறுபக்கம்
4.சந்ததி
5.நெல்லிக்கனி
6.அவன் அவள் அது
விடை;தம்பதிகள்
[த]ண்டிக்கப்பட்ட நியாயங்கள்
ReplyDeleteகு[ம்]மிப்பாட்டு
மறு[ப]க்கம்
சந்த[தி]
நெல்லிக்[க]னி
அவன் அவ[ள்] அது
-விடை: தம்பதிகள்
Madhav, முத்து, மதுமதி, கலையன்பன் இவர்கள் நால்வரது விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
ReplyDelete