எழுத்து வரிசை புதிர் - 42 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1. மாவுத்தன் (3,3) - 1960
2. நேரம் (2) - 1999
3. முனிவன் பிறப்பு (5) - 1980
4. அதிதி (5) - 2010
5. ஐந்தெழுத்து அதிபதி (6,7) - 1959
1. மாவுத்தன் (3,3) - 1960
2. நேரம் (2) - 1999
3. முனிவன் பிறப்பு (5) - 1980
4. அதிதி (5) - 2010
5. ஐந்தெழுத்து அதிபதி (6,7) - 1959
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (3,2)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 41 க்கான விடைகள்:
1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - 1988 - சூர சம்ஹாரம்
2. பேச்சில் மன்னனடி (7,4) - 1984 - வாய்ச்சொல்லில் வீரனடி
3. கரம் பற்றியவள் (1,6) - 1978 - கை பிடித்தவள்
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012 - வாலிபன் சுற்றும் உலகம்
5. நகரப் பேருந்து (3,2) - 1955 - டவுன் பஸ்
3. கரம் பற்றியவள் (1,6) - 1978 - கை பிடித்தவள்
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012 - வாலிபன் சுற்றும் உலகம்
5. நகரப் பேருந்து (3,2) - 1955 - டவுன் பஸ்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
1. யானைப் பாகன்
ReplyDelete2. டைம்
கலையன்பன்,
Deleteஇரண்டு விடைகள் சரி. பாராட்டுக்கள். மற்ற விடைகளையும் கண்டுபிடித்திருக்கலாமே.
1. மாவுத்தன் (3,3) - 1960 யானைப் பாகன்
ReplyDelete2. நேரம் (2) - 1999 டைம்
3. முனிவன் பிறப்பு (5) - 1980 ரிஷி மூலம்
4. அதிதி (5) - 2010 விருந்தாளி
5. ஐந்தெழுத்து அதிபதி (6,7) - 1959 பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
யா,டை, ரி, வி, பி==> பிரியா விடை
உதவியது: http://reversetamilcinema.blogspot.com/
முத்து,
Deleteஅனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
piriyavidai
ReplyDelete- Madhav
Madhav,
Deleteஇறுதி விடை சரி. பாராட்டுக்கள். நன்றி.
எழுத்து வரிசை - 42
ReplyDelete1.பிரசிடென்ட் பஞ்சாட்சரம்
2.ரிஷிமூலம்
3.யானைப்பாகன்
4.விருந்தாளி
5.டைம்
விடை;பிரியா விடை
மதுமதி,
Deleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.