எழுத்து வரிசை புதிர் - 41 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - 1988
2. பேச்சில் மன்னனடி (7,4) - 1984
3. கரம் பற்றியவள் (1,6) - 1978
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012
5. நகரப் பேருந்து (3,2) - 1955
1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - 1988
2. பேச்சில் மன்னனடி (7,4) - 1984
3. கரம் பற்றியவள் (1,6) - 1978
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012
5. நகரப் பேருந்து (3,2) - 1955
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (2,3)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 40 க்கான விடைகள்:
1. விஷ்ணு மகிமை (4,3) - 1968 - திருமால் பெருமை
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - 1982 - லாட்டரி டிக்கெட்
3. இனிக்கும் இளம் பருவம் (6,3)- 2008 - தித்திக்கும் இளமை
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - 2013 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
5. திருவிளையாடல் (2) - 2012 - லீலை
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - 2010 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: யோசிப்பவர், முத்து, Madhav, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
கலையன்பன் அனுப்பிய சில விடைகளுக்காக அவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
கலையன்பன் அனுப்பிய சில விடைகளுக்காக அவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ReplyDelete1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - சூர சம்ஹாரம்
2. பேச்சில் மன்னனடி (7,4) - வாய்ச்சொல்லில் வீரனடி
3. கரம் பற்றியவள் (1,6) - கை பிடித்தவள்
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - வாலிபன் சுற்றும் உலகம்
5. நகரப் பேருந்து (3,2) - டவுன் பஸ்
இறுதி விடை :
வாகை சூட வா
Madhav,
Deleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது (2,5) - 1988 சூர ஸம்ஹாரம்
ReplyDelete2. பேச்சில் மன்னனடி (7,4) - 1984 வாய்ச்சொல்லில் வீரனடி
3. கரம் பற்றியவள் (1,6) - 1978 கை பிடித்தவள்
4. இளைஞன் வலம்வரும் பூமி (4,4,4) - 2012 வாலிபன் சுற்றும் உலகம்
5. நகரப் பேருந்து (3,2) - 1955 டவுன் பஸ்
சூ வா கை வா ட ==> வாகை சூடவா
முத்து,
Deleteஉங்களது அனைத்து விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.