எழுத்து அந்தாதி - 12 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ் (3) (1955)
2. நேசத்துக்கான வெகுமானம் (3,3) (கமலஹாசன்)
3. சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது(3.5.4)(2013)
4. கணக்கெழுதும் காரியஸ்தன் (4) (1953)
5. தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4) (எம்.ஜி.ஆர்)
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்)
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்)
7. பழம் ரத்தினம் குழந்தை (5,3) (1972)
8. கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே (3,3,3) (2001)
வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, 8-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 8-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாக (Comments) மட்டும் அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 11 க்கான விடைகள்:
1. துறவி உபயோகிப்பது (2) (அமீர்) - யோகி
2. கீழத்தெரு அழகி வீம்புக்கு அலைந்து அம்பு விட்டு கடைசியில்
சரணாகதி அடைந்தாள். (4,2) (1992) - கிழக்கு வீதி
3. ஸ்வரம் பெற்ற மன நிறைவில் சப்தகிரி ஆண்டவா (5,4,5) (1999) - திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
4. நல்ல அரசாட்சிக்கு தகுந்த ஆதாரம் (3) (விஜயகாந்த்) - சாட்சி
5. கர்மவீரரின் தாய் பார்வதி? (4) (1960) - சிவகாமி
6. ஜூலியட் போன்ற பெண்கள் பின்னால் சுற்றுபவன்? (4,3) (பிரபு தேவா) - மிஸ்டர் ரோமியோ

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, மதுமதி, Madhav, 10அம்மா.
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
1. விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ் (3) - மேனகா
ReplyDelete2. நேசத்துக்கான வெகுமானம் (3,3) - காதல் பரிசு
3. சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது - சும்மா நச்சுன்னு இருக்கு
4. கணக்கெழுதும் காரியஸ்தன் (4) - குமாஸ்தா
5. தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4) - தாழம்பூ
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) - பூவே உனக்காக
7. பழம் ரத்தினம் குழந்தை (5,3) - கனிமுத்துப் பாப்பா
8. கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே (3,3,3) - பார்வை ஒன்றே போதுமே
Madhav,
Deleteசரியான விடைகளை அனுப்பியற்கு பாராட்டுக்கள். நன்றி.
எழுத்து அந்தாதி - 12
ReplyDelete1.மேனகா
2.காதல் பரிசு
3.சும்மா நச்சுன்னு இருக்கு
4குமாஸ்தா
5..தாழம்பூ
6.பூவே உனக்காக
7.கனிமுத்து பாப்பா
8.பார்வை ஒன்றே போதுமே
மதுமதி,
Deleteசரியான விடைகளை அனுப்பியற்கு பாராட்டுக்கள். நன்றி.
1. விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ் (3) (1955) மேனகா
ReplyDelete2. நேசத்துக்கான வெகுமானம் (3,3) (கமலஹாசன்) காதல் பரிசு
3. சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது(3.5.4)(2013) சும்மா நச்சுன்னு இருக்கு
4. கணக்கெழுதும் காரியஸ்தன் (4) (1953) குமாஸ்தா
5. தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4) (எம்.ஜி.ஆர்)
தாழம்பூ
6. கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்) பூவே உனக்காக
7. பழம் ரத்தினம் குழந்தை (5,3) (1972) கனிமுத்து பாப்பா
8. கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே (3,3,3) (2001) பார்வை ஒன்றே போதுமே
முத்து,
Deleteசரியான விடைகளை அனுப்பியற்கு பாராட்டுக்கள். நன்றி
1. மேனகா
ReplyDelete2. காதல் பரிசு
3. சும்மா நச்சுன்னு இருக்கு
4. குமாஸ்தா
5. தாழம்பூ
6. பூவே உனக்காக
7. ப பாப்பா
8. பார்வை ஒன்றே போதுமே
சரிங்களா ராமராவ்.
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
நாகராஜன்,
Delete7 வது விடை கனிமுத்து பாப்பா என்று திருத்தி அனுப்பியது பெற்றேன். நீங்கள் அனுப்பிய விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள். நன்றி