எழுத்து வரிசை புதிர் - 40 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1. விஷ்ணு மகிமை (4,3) - 1968
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - 1982
3. இனிக்கும் இளம் பருவம் (6,3) - 2008
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - 2013
5. திருவிளையாடல் (2) - 2012
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - 2010
1. விஷ்ணு மகிமை (4,3) - 1968
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - 1982
3. இனிக்கும் இளம் பருவம் (6,3) - 2008
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - 2013
5. திருவிளையாடல் (2) - 2012
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - 2010
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (2,4)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 39 க்கான விடைகள்:
1. புலிக் குட்டி? (5,4) - 1984 - வேங்கையின் மைந்தன்
2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5) - 2010 - மகனே என் மருமகனே
3. குற்றமற்றவன் (5) - 1984 - நிரபராதி
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5) - 2009 - ரேணிகுண்டா
5. அவதார புதல்வர்கள் இருவர் (4) - 1963 - லவகுசா
6. அதிர்ஷ்டக்காரன் (5) - 1995 - லக்கிமேன்
3. குற்றமற்றவன் (5) - 1984 - நிரபராதி
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5) - 2009 - ரேணிகுண்டா
5. அவதார புதல்வர்கள் இருவர் (4) - 1963 - லவகுசா
6. அதிர்ஷ்டக்காரன் (5) - 1995 - லக்கிமேன்
எழுத்து வரிசை புதிர் விடை - நிலவே மலரே
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
திருமால் பெருமை
ReplyDeleteலாட்டரி டிக்கட்
தித்திக்கும் இளமை
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
லீலை
சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
சதி லீலாவதி
உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Delete
ReplyDelete1. விஷ்ணு மகிமை (4,3) - திருமால் பெருமை
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - லாட்டரி டிக்கட்
3. இனிக்கும் இளம் பருவம் (6,3) - தித்திக்கும் இளமை
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
5. திருவிளையாடல் (2) - லீலை
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
இறுதி விடை :
சதிலீலாவதி
உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Delete4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
ReplyDelete6. சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி.
மற்றவை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
2. லாட்டரி டிக்கெட்.
ReplyDeleteகலையன்பன்,
Deleteஉங்களது 3 விடைகளும் சரியே. மற்ற விடைகளையும் கண்டுபிடித்து அனுப்புங்கள்.
உங்களது முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி.
1. விஷ்ணு மகிமை (4,3) திருமால் பெருமை - 1968
ReplyDelete2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) லாட்டரி டிக்கட் - 1982
3. இனிக்கும் இளம் பருவம் (6,3) தித்திக்கும் இளமை - 2008
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2013
5. திருவிளையாடல் (2) லீலை - 2012
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி- 2010
இறுதி விடை: சதி லீலாவதி
உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Deleteஎழுத்து வரிசை - 40
ReplyDelete1.திருமால் பெருமை
2.லாட்டரி டிக்கெட்
3.தித்திக்கும் இளமை
4.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
5.லீலை
6.சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
விடை;சதி லீலாவதி
உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Delete