Tuesday, October 29, 2013

எழுத்துப் படிகள் - 46


எழுத்துப் படிகள் - 46 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை.    இறுதி விடைக்கான திரைப்படமும்   (9) சிவாஜி கணேசன் நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 46 க்கான திரைப்படங்களின் பெயர்கள்

1.  ராஜபார்ட் ரங்கதுரை     
2.  சந்திப்பு     
3.  எதிர்பாராதது     
4.  தராசு     
5.  மிருதங்க சக்கரவர்த்தி         
7.  மரகதம்   
  
8.  உலகம் பலவிதம்     
9.  அமர தீபம்         
6.  குங்குமம்   
  

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது படத்தின் 9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு :

இறுதி விடைக்கான திரைப்படம்  :       முதல் இடம்.   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 45 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:

 
1.  மறுபக்கம்    
2.  நெல்லிக்கனி    
3.  தண்டிக்கப்பட்ட நியாயங்கள்    
4.  அவன் அவள் அது    
5.  கும்மிப்பாட்டு        
6.  சந்ததி  
          
 
 
இறுதி விடை:            தம்பதிகள்                  

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav,  முத்து,  மதுமதி, கலையன்பன்  

இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

4 comments:

  1. 1. ராஜபார்ட் ரங்கதுரை..................................8
    2. சந்திப்பு .......................................................4
    3. எதிர்பாராதது..............................................6
    4. தராசு ..........................................................1
    5. மிருதங்க சக்கரவர்த்தி .............................7
    7. மரகதம்.......................................................3
    8. உலகம் பலவிதம்......................................9
    9. அமர தீபம்..................................................5
    6. குங்குமம்....................................................2

    இறுதி விடை: தங்கப்பதக்கம்

    ReplyDelete
  2. எழுத்துப் படிகள் - 46
    1.தராசு
    2.குங்குமம்
    3.மரகதம்
    4.சந்திப்பு
    5.அமரதீபம்
    6.எதிர்பாராதது
    7.மிருதங்க சக்கரவர்த்தி
    8.ராஜபார்ட் ரங்கதுரை
    9.உலகம் பலவிதம்
    விடை;தங்கப்பதக்கம்

    ReplyDelete
  3. 4. தராசு
    6. குங்குமம்
    7. மரகதம்
    2. சந்திப்பு
    9. அமர தீபம்
    3. எதிர்பாராதது
    5. மிருதங்க சக்கரவர்த்தி
    1. ராஜபார்ட் ரங்கதுரை
    8. உலகம் பலவிதம்

    இறுதி விடை :
    தங்கப்பதக்கம்

    ReplyDelete
  4. முத்து, Madhav, மதுமதி

    உங்களது விடைகள் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete