எழுத்துப் படிகள் - 43 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (2,5) கமலஹாசன் நடித்ததே.
எழுத்துப் படிகள் - 43 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. இரு நிலவுகள்
2. கடல் மீன்கள்
3. நீயா
4. அந்தரங்கம் 5. சலங்கை ஒலி
6. மன்மத லீலை
7. நம்மவர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 42 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. ஊஞ்சலாடும் உறவுகள்
2. காலம் வெல்லும்
3. உங்க வீட்டு கல்யாணம்
4. நாம் மூவர் 5. பொன்வண்டு
6. அம்மன் அருள்
7. பூவே பூச்சூடவா
இறுதி விடை: பொம்மலாட்டம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
3. நீயா
ReplyDelete5. சலங்கை ஒலி
6. மன்மத லீலை
1. இரு நிலவுகள்
7. நம்மவர்
4. அந்தரங்கம்
2. கடல் மீன்கள்
இறுதி விடை :
நீல மலர்கள்
Neela MalarkaL ....
ReplyDelete1. இரு நிலவுகள்
ReplyDelete2. கடல் மீன்கள்
3. நீயா
4. அந்தரங்கம்
5. சலங்கை ஒலி
6. மன்மத லீலை
7. நம்மவர்
இறுதி விடை:
நீல மலர்கள்
எழுத்துப் படிகள் - 43
ReplyDelete1.நீயா
2.சலங்கை ஒலி
3.மன்மத லீலை
4.இரு நிலவுகள்
5.நம்மவர்
6.அந்தரங்கம்
7.கடல் மீன்கள்
விடை;நீல மலர்கள்
நீயா
ReplyDeleteசலங்கை ஒலி
மன்மத லீலை
இரு நிலவுகள்
நம்மவர்
அந்தரங்கம்
கடல் மீன்கள்
நீல மலர்கள்
Madhav, MeenuJai, முத்து, மதுமதி, 10அம்மா
ReplyDeleteஉங்களது விடைகள் அனைத்தும் சரியே. உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.