Thursday, October 3, 2013

எழுத்து வரிசை - 40


எழுத்து வரிசை புதிர் 40 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. விஷ்ணு மகிமை  (4,3)                                                                            - 1968
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4)                                                                             - 1982
3. இனிக்கும் இளம் பருவம் (6,3)                                                           - 2008
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4)                                -  2013   
5. திருவிளையாடல்  (2)                                                                          -  2012 
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2)   -  2010
  
 இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:  (2,4)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 39 க்கான விடைகள்:
 
1. புலிக் குட்டி? (5,4)                                                 - 1984 -  வேங்கையின் மைந்தன்
2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5)    - 2010 -  மகனே என் மருமகனே
3. குற்றமற்றவன் (5)                                              - 1984 -  நிரபராதி  
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5)         -  2009 - ரேணிகுண்டா    
5. அவதார புதல்வர்கள் இருவர் (4)               -  1963 -  லவகுசா
6. அதிர்ஷ்டக்காரன் (5)                                        -  1995 -  லக்கிமேன்
 

 எழுத்து வரிசை புதிர் விடை -         நிலவே மலரே    

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

 
 
ராமராவ்

11 comments:

  1. திருமால் பெருமை
    லாட்டரி டிக்கட்
    தித்திக்கும் இளமை
    வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    லீலை
    சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

    சதி லீலாவதி

    ReplyDelete
    Replies
    1. உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  2. 1. விஷ்ணு மகிமை (4,3) - திருமால் பெருமை
    2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - லாட்டரி டிக்கட்
    3. இனிக்கும் இளம் பருவம் (6,3) - தித்திக்கும் இளமை
    4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    5. திருவிளையாடல் (2) - லீலை
    6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

    இறுதி விடை :
    சதிலீலாவதி

    ReplyDelete
    Replies
    1. உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. 4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
    6. சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி.
    மற்றவை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. 2. லாட்டரி டிக்கெட்.

    ReplyDelete
    Replies
    1. கலையன்பன்,

      உங்களது 3 விடைகளும் சரியே. மற்ற விடைகளையும் கண்டுபிடித்து அனுப்புங்கள்.

      உங்களது முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  5. 1. விஷ்ணு மகிமை (4,3) திருமால் பெருமை - 1968
    2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) லாட்டரி டிக்கட் - 1982
    3. இனிக்கும் இளம் பருவம் (6,3) தித்திக்கும் இளமை - 2008
    4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2013
    5. திருவிளையாடல் (2) லீலை - 2012
    6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி- 2010

    இறுதி விடை: சதி லீலாவதி

    ReplyDelete
    Replies
    1. உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  6. எழுத்து வரிசை - 40
    1.திருமால் பெருமை
    2.லாட்டரி டிக்கெட்
    3.தித்திக்கும் இளமை
    4.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
    5.லீலை
    6.சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
    விடை;சதி லீலாவதி

    ReplyDelete
    Replies
    1. உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete