Saturday, August 17, 2013

எழுத்து அந்தாதி - 9



எழுத்து அந்தாதி - 9 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  மலரே புதிய மலரே  (2,3,2)                                                                             (1987)    
2.  பொழுது போக்கே எனது வழக்கம்  (4,2,4)                                               (1990)
3.  கரம் பிடித்ததில் விருப்பமில்லாத குற்றவாளி (2)                               (1951)
4.  மயக்கம் தெளிந்தாலும் மோதின மிருகம் கொண்ட கர்வம்  (3) (விஷால்)
5.  வருண் புத்தி வராது நடுவில் பெருஞ்சினம் கொண்டவன் (3) (பாக்கியராஜ்)        
6.  மன்னன் கரம் பட்டால் தப்பாகாது  (2,2,3)                                             (பிரபு)
 
7.  பூந்தி சாப்பிடாமல் வாலில்லா டால்பின் போனதால் கசங்கிய மலர் (6) 
(சிவகுமார்)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.    

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 8 க்கான விடைகள்:

1.  மதுரை, காசி தவிர்த்த முப்பெரும்தேவியரில் ஒருவர் (3,4)                 (1978)               -   காஞ்சி காமாட்சி
2.  சிதிலம் மென்மை மாறி சிதிலமடைந்த பூச்சி (4)                                     (2008)                -    சிலந்தி 
3.  சந்தனக்கடவுளின் மனைவியை இப்படியும் அழைக்கலாம் (4,6)       (சத்யராஜ்)     -    திருமதி பழனிச்சாமி  
4.  மிஸ் ரோஸி தலைதப்ப மாயம் ஆகிக்கரைந்த சாவித்திரி டீச்சர் (6) (1955)              -    மிஸ்ஸியம்மா 
5.  வாலை சூடமா கரைத்தது?  ஆரமணிய அழை  (2,3)
                                
   (1975)           -    மாலை சூடவா 

6.  விண்ணுக்கு ஒப்ப   (5,2)                                                                                (விஜயகாந்த்)     -    வானத்தைப் போல 
7.  சரண் அடைந்த முன்னாள் டிஜிபி  (4)                                                       (பவர் ஸ்டார்) 
    -    லத்திகா 


சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, MeenuJai, நாகராஜன்   
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

 
ராமராவ்

7 comments:

  1. யோசிப்பவர்,

    உங்களது சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. சாந்தி,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. மதுமதி,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  6. நாகராஜன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  7. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete