கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உதய கீதம் ( ------- ------- தேன் சிந்தும் நேரம் )
2. வாலி ( ------ ------- வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா )
3. யூத் ( ------- -------- வாழ்க்கையின் பாதி பலம் )
4. காலங்களில் அவள் வசந்தம் ( ------- -------- பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை )
5. மகாதேவி ( ------- --------- கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் )
6. பொண்ணுக்கு தங்க மனசு ( ------- --------- வானம் உனை எனை தாலாட்டுதே )
7. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( ------- -------- குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
பாடல் காட்சியில் ராம்கி நடித்திருக்கிறார்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 36 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்