சொல் வரிசை - 38 புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரத்தத் திலகம் ( ------- ------- ------- தலை என் குனிகிறது)
2.   பூப் பூவா பூத்திருக்கு                (  ------  -------  -------  என் வாசல் தேடி வந்த வேளை )
3.   பொன்னித் திருநாள்                 ( -------  --------  -------  வேட்கை தீரவே வீசு ) 
4.   தங்கைக்காக                            ( -------  --------  ------  நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது)
5.   குலதெய்வம்                             ( -------  ------- -------  ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன்) 
6.   எங்கள் அண்ணா                     ( -------  -------   --------  மைனாவே ஜில்லென்று சிரிக்கும் ரோஜாவே)
7.   விடியும்வரை காத்திரு           ( -------  ------   ------  உன் அன்பை என்னென்பேன்)
 
எல்லாப் பாடல்களின்  தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு  பாடலின்  முதல் வரியாக  அமையும்.
அந்தப் பாடலையும்,  அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும்.  
குறிப்பு: 
பாடல் காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.   
சொல் வரிசை பற்றிய  விளக்கம் பெற இங்கு பார்க்கவும்: 
விடைகள் அனுப்பும் போது,  பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல்  வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள்  பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ  அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 37 க்கான  விடைகள்:
 
திரைப்படம்                                                       பாடலின் தொடக்கம்