எழுத்து வரிசை புதிர் - 35 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 பசு பால் இன்றி பாரத்தால் ஆண்டவரும் கலங்கி ஆடும் ஆக்ரோஷமான
நடனம் (3,5) - 1978
2 பாதி சாதித்ததும் திரும்பிய புலிகள் நடுவில் அறிவாளிகள் (7) - 1968
3 வெதுவெதுப்பாக்கியபின் சுடும் கருவி (5) - 2012
4 குட்டி ஜான்சனுக்கு தந்தை? (4,2) - 2001

5 வீரப்பனுடன் காட்டுப் போர்? (2,4) - 2013
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.

அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (2,3)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 34 க்கான விடைகள்:
1 நிஜத்தின் மதிப்பை கேட்பது (4,2,2,3) - சோ - உண்மையே உன் விலை என்ன
2 கலைந்த முக்காலடி மயிர் கொண்ட துர்காதேவி (4) - சரத்குமார் - சாமுண்டி
3 இன்பாலயத்தில் சினேகா (3) - 2008 - இன்பா
4 ஆடாத உள்ளமும் ஆடும்; சொல்லாத கதைகள் சொல்லும் (4,4,4) - விஜய் - துள்ளாத மனமும் துள்ளும்
5 திரிந்த பசுமாட்டை கட்டுக்கோப்பாக சுகமாக விட்டு
வைக்கும் ஊர் முதியவர் (7,5) - 1994 - பட்டுக்கோட்டை பெரியப்பா
6 உண்மையே ஜெயிக்கும் (4,4) - பார்த்திபன் - வாய்மையே வெல்லும்
7 அஜித் விலகிப் போனாலும் ரஜினி ரஜினிதான் (2) - 1989 - சிவா
8 காளைகளோடு காளைகளின் வீர விளையாட்டு (7) - 1987 - ஜல்லிக்கட்டு

எழுத்து வரிசை புதிர் விடை - பாடும் வானம்பாடி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, 10அம்மா, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,