எழுத்து வரிசை புதிர் - 34 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 நிஜத்தின் மதிப்பை கேட்பது (4,2,2,3) - சோ
2 கலைந்த முக்காலடி மயிர் கொண்ட துர்காதேவி (4) - சரத்குமார்
3 இன்பாலயத்தில் சினேகா (3) - 2008
4 ஆடாத உள்ளமும் ஆடும்; சொல்லாத கதைகள் சொல்லும் (4,4,4) - விஜய்
5 திரிந்த பசுமாட்டை கட்டுக்கோப்பாக சுகமாக விட்டு
வைக்கும் ஊர் முதியவர் (7,5) - 1994
6 உண்மையே ஜெயிக்கும் (4,4) - பார்த்திபன்
7 அஜித் விலகிப் போனாலும் ரஜினி ரஜினிதான் (2) - 1989
8 காளைகளோடு காளைகளின் வீர விளையாட்டு (7) - 1987
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (3,5)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 33 க்கான விடைகள்:
1 ஆயுதமிழந்த விஜய் = சூர்யா (2) - 2007 - வேல்
2 ஈன்ற சேயை காசாக்கிய தாய் (3,3,3,3) - 1958 - பெற்ற மகனை விற்ற அன்னை
3 சின்னதா கயித்தை திரித்து கதை விட்டவள் (6) - 1992 - சின்னத்தாயி
4 கிராமத்து தங்கத்தையா பெயராக வைத்தனர்? (7,5) - எம்.ஜி.ஆர். - பட்டிக்காட்டு பொன்னையா
5 மணம் புரிந்துகொள் (5,5) - 1955 - கல்யாணம் செய்துக்கோ
எழுத்து வரிசை புதிர் விடை - கோயில் யானை
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, 10அம்மா, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
மதுமதி,
ReplyDeleteஎல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.